செய்திகள்
[ Monday, 29-09-2014 12:12:00 ] []
யாழ்ப்பாணத்தில் சுதந்திரமான அரசியல் சூழலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்தி இருப்பதாக சுதந்திரக் கட்சியின் யாழ். அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
[ Monday, 29-09-2014 12:08:47 ] []
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
[ Monday, 29-09-2014 11:55:18 ]
ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது பண்டாரவளையில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட தென் மாகாண சபை அமைச்சருக்கு பொலிசில் சரணடையும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
[ Monday, 29-09-2014 11:55:09 ]
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு லேசான வயிற்று வலி ஏற்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Monday, 29-09-2014 10:43:26 ] []
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்களால் திங்கட்கிழமை ஏற்பாடு செய்த ஆர்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
[ Monday, 29-09-2014 10:34:38 ]
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறைத்தண்டனை ஈழத்தமிழரின் போராட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
[ Monday, 29-09-2014 10:06:57 ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Monday, 29-09-2014 09:58:15 ]
நேர்மையான நீதிபதிகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்படுவதில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
[ Monday, 29-09-2014 09:17:16 ] []
சுவிசில் உணர்வெழுச்சியுடன்  தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.
[ Monday, 29-09-2014 09:03:08 ]
தற்போதைய நிலையில் அவசரப்பட்டு தேர்தல்களை நடத்தும் முடிவை எடுக்க வேண்டாம் என்று அமைச்சர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
[ Monday, 29-09-2014 08:57:10 ] []
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரான மேஜர் ஜெனரல் ரஞ்சித் டி சில்வாவுக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்குமாறு கோரி மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
[ Monday, 29-09-2014 08:43:31 ] []
இலங்கை வந்திருந்த சர்ச்சைக்குரிய விராது தேரருக்கு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாக சிங்கள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
[ Monday, 29-09-2014 08:25:44 ] []
தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக இன்று கண்ணீர் மல்க பதவியேற்றுக் கொண்டார்.
[ Monday, 29-09-2014 08:22:19 ] []
பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா மேல்முறையீடு செய்துள்ளார்.  மேல்முறையீட்டு மனுவில், சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும்.
[ Monday, 29-09-2014 08:18:00 ] []
 நவ்ரு முகாம் உள்ள சிறுவர்கள் இன்று அவுஸ்ரேலியா தூதரகத்துக்கு முன்பாக அமைதி போராட்டத்தை தற்போது நடத்தி வருவதாக அகதிகள் அதிரடி கூட்டனி அமைப்பாளர் இயன் தெரிவித்துள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 29-09-2014 12:22:24 ] []
ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றும்போது அவரது முகத்தில் தெளிவில்லாத் தன்மை இம்முறை மாறியிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.