செய்திகள்
தப்பிச் சென்றுள்ள படைவீரர்கள் கௌரவமாக பதவி விலக மீண்டும் சந்தர்ப்பம்
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 02:52.31 AM ]
இராணுவத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் தப்பிச் சென்ற படைவீரர்கள் மீண்டும் கௌரவமான முறையில் பதவி விலகுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
எதிர்வரும் ஜனவரி 23 ல் ஜனாதிபதித் தேர்தல்?
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 02:49.40 AM ]
எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தவுள்ளதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
எதிர்காலம் குறித்து உரிய திட்டமின்றி ஜனாதிபதி செயற்படுகின்றார் என ரணில் குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 02:45.56 AM ]
எதிர்காலம் குறித்து உரிய திட்டங்களின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். [மேலும்]
பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டுமென கோரிக்கை
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 02:42.27 AM ]
நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்கு பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்]
வவு. தடுப்பு முகாமிற்கு செல்லும் அரசியல் தலைவர்களை படுகொலை செய்யும் திட்டம் அம்பலம்
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 02:36.46 AM ]
வவுனியா நலன்புரி நிலையத்திற்கு செல்லும் அரசியல் தலைவர்களை படுகொலை செய்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருந்ததாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
வவுனியாவில் பல்வேறு படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கும்பல் கைது
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 02:28.59 AM ]
வவுனியா பிரதேசத்தில் பல்வேறு படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரைக் கொண்ட கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். [மேலும்]
தமிழர்களின் இறைமை நசுக்கப்பட்டு, சிங்களம் திணிக்கப்படுவதை வெளிப்படுத்தும் புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் வெளியீடு
[ செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009, 02:33.02 PM ] []
தமிழர்களின் தாயகபூமி இலங்கைப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழர்களின் இறைமை முற்றாக நசுக்கப்பட்டு, சிங்கள தேசத்தின் இறைமை தமிழ்த்தேசத்தின் மீது திணிக்கப்படுவதை வெளிப்படுத்தும் வகையில் ஆயிரம் ரூபா புதிய நாணயத் தாள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது. [மேலும்]
சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்தால் மீண்டும் ஆயுதக் கிளர்ச்சி வெடிக்கும்: சம்பந்தன் எச்சரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009, 02:15.05 PM ]
இலங்கையின் கிழக்குப் பகுதியில் இலங்கை அரசின் ஆதரவுடன் சிங்களர்கள் குடியமர்த்தப்படுவது தொடர்ந்தால், மீண்டும் ஒரு ஆயுதக் கிளர்ச்சிக்கு ஏற்படும். இவ்வாறு கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் இதழுக்கு வழங்கியுள்ள பேட்டியில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார் [மேலும்]
சரணடைந்த புலிகளுக்கு 20 புனர்வாழ்வு நிலையங்கள் : ஆணையாளர் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009, 02:14.20 PM ]
பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த மற்றும் மனிதாபிமான நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கென 20 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. [மேலும்]
41 பேருடன் வந்த படகு ஒன்றை ஆஸ்திரேலியக் கடற்படையினர் மீட்டுள்ளனர்
[ செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009, 01:48.31 PM ]
41 அகதிகளுடன் வந்த படகு ஒன்றை ஆஸ்திரேலியக் கடற்படையினர் வடக்கு ஆஸ்திரேலியா அருகே அஷ்மோர் தீவு அருகே மடக்கி தடுத்து நிறுத்தியுள்ளனர். அனேகமாக இவர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது. [மேலும்]
ஆஸி கப்பலிலிருந்து மீதமுள்ள 56 தமிழர்களும் நாளை தரையிறங்க சம்மதம்
[ செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009, 01:44.33 PM ]
இந்தோனேசியாவின் பிரன்டன் தீவில் தரித்திருக்கும் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ஓசியானிக் வைகிங் கப்பலிலிருந்து மீதுமுள்ள 56 தமிழர்களும் நாளை தரையிறங்க சம்மதித்துள்ளனர். இதன் மூலம் இந்தப் பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வருகிறது. [மேலும்]
மகசீன் சிறைச்சாலை தாக்குதலுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009, 12:05.06 PM ] []
கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் சிங்கள கைதிகளால், தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் பொருட்டு ஜனநாயக மக்கள் முன்னணி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது [மேலும்]
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தம்தான் தீர்வு: விசுவ இந்து பரிஷத்
[ செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009, 09:05.01 AM ]
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு, ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை அமல்படுத்துவதுதான் ஒரே தீர்வாக இருக்கும் என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறினார். [மேலும்]
அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரிய ஆறு சிங்களவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்
[ செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009, 07:00.48 AM ]
அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரிய ஆறு சிங்கள மீனவர்களை அந்நாட்டு குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் நாடு கடத்தியுள்ளது. [மேலும்]
நலன்புரி நிலைய மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிவதற்கு 103 அதிகாரிகள் நியமனம்
[ செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009, 06:55.42 AM ]
வடக்கு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்கு 103 அரசாங்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.   [மேலும்]
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்