Switch to
செய்திகள்
தமிழினத்திற்காய் குரல் கொடுக்கும் இளையோர்களுக்கு நோர்வே ஈழத்தமிழர் அவை தலைவணங்குகிறது
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 01:46.25 AM ]
பன்னெடுங்காலமாய் சொல்லாண்ணாத் துயரங்களை சந்தித்து, இனவழிப்பின் உச்சத்தையும் எட்டிவிட்ட எம் தமிழினத்தின் இளையோர்கள் சமீப காலமாய் பல வழிமுறைகளிலும் துறைசார் திறமையையும் கொண்டு நம்பிக்கையுடன் போராடி வருவதைக் கண்டு நோர்வே ஈழத்தமிழர் அவை மகிழ்ச்சியும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் அடைவதுடன் அவ்விளையோர்களுக்கு தலை வணங்குகிறது.. [மேலும்]
பரந்தன், உமையாள்புரத்தில் கிணற்றில் இருந்து பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 01:40.06 AM ]
பரந்தன், உமையாள்புரம் கிராமத்தில் வைரவர் கோவிலுக்கு அருகில் உள்ள கிணறொன்றிலிருந்து பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பொலிஸ் அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். [மேலும்]
யாழ். விஜயத்தை இடைநடுவில் நிறுத்தி கொழும்பு திரும்பிய எஸ்.பி.திஸாநாயக்க
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 01:18.50 AM ]
யாழ்ப்பாணத்திற்கு மூன்றுநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்றிருந்த உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நேற்றுக்காலை தனது பயணத்தை இடைநடுவில் கைவிட்டு கொழும்புக்கு திரும்பியுள்ளார். [மேலும்]
(2ம் இணைப்பு)
நிருபமா ராவ், த.தே.கூட்டமைப்பினரை சந்திக்க மாட்டார்: வெளிவிவகார அமைச்சு - நிரூபமா-த.கூட்டமைப்பு நாளை சந்திப்பு: சுரேஸ் பா.உ.
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 01:12.59 AM ]
இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை என்று வெளி விவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். [மேலும்]
ஆலய வாசலில் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டபோது சுடவேண்டாம் சுடவேண்டாம் என எம்.பி. கத்தினார்: பா.உ. மகேஸ்வரன் படுகொலை வழக்கில் சாட்சியம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 01:00.06 AM ]
ஆலய வாசலில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அப்போது சுடவேண்டாம் சுடவேண்டாம் என்று மகேஸ்வரன் எம்.பி. கத்தும் சத்தம் கேட்டது. துப்பாக்கிச் சூட்டு சத்தத்தினை அடுத்து ஆலயத்திற்குள் இருந்த மக்கள் வெளியே ஓடினர். ஆலயத்தை விட்டு வெளியே வந்த நான் உள்ளே ஓடிச் சென்று பார்த்த போது... [மேலும்]
சுவிஸ் சூரிச் சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தினரால் தொடங்கப்பட்ட 'மண்சுமந்த மேனியர்'
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 09:28.52 PM ] []
மண் சுமந்த மேனியர் சுவிஸ் சூரிச் சிவன்கோயில் சைவத்தமிச் சங்கத்தினரின் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அன்புக்கரம் கொடுக்கும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வானது 29-08-2010 காலை 10.30 மணியளவில் கரவெட்டி அஞ்சல் அதிபர் திரு.அ. அருளானந்தசோதி அவர்களின் தலைமையில் திக்கம் கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமானது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பணிப்பெண் சித்திரவதையை கண்டித்து, சவுதி அரேபிய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 04:33.50 PM ] []
சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக இருந்த சமயத்தில் உடலில் ஆணிகளும் ஊசிகளும் செலுத்தப்பட்டு ஆரியவதி என்ற இலங்கைப் பெண் சித்திரவதை செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்து கொழும்பிலுள்ள சவுதி தூதரகம் முன்பு ஓர் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. [மேலும்]
கிளி.மாவட்ட விவசாயிகளுக்கு உதவினால்தான் பொருளாதாரத்திற்கு பலம் சேர்க்க முடியும்: பசில்
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 04:22.54 PM ] []
இலங்கையின் பொருளாதாரத்தில் கிளிநொச்சி மாவட்டம் மிக முக்கியமானது என ஐனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார். [மேலும்]
லக்ஸ்மன் செனவிரட்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 04:08.54 PM ]
ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனவிரட்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. [மேலும்]
போரினால் பாதிக்கப்பட்ட ஐந்து யாழ். குடாநாட்டு பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 02:51.48 PM ]
போரினால் பாதிக்கப்பட் ஐந்து யாழ்ப்பாண பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் குடாநாட்டு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஐந்து பாடசாலைகளே இவ்வாறு அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.   [மேலும்]
வடக்கு வீடமைப்பு பணிகளில் 2000 இந்திய தொழிலாளர்கள்
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 02:46.57 PM ]
இந்திய மத்திய அரசாங்கத்தினால் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் மேற்கொள்ளவுள்ள வீடமைப்பு பணிகளில் சுமார் 20000  இந்திய தொழிலாளர்கள் கடமையாற்றவுள்ளனர். [மேலும்]
முன்னாள் ஜனாதிபதிகளும் தேர்தலில் போட்டியிட முடியும்: மைத்திரிபால சிறிசேன
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 02:29.54 PM ]
முன்னாள் ஜனாதிபதிகளும் தேர்தலில் போட்டியிடக் கூடிய வகையில் அரசியல் அமைப்பில் திருத்தம் ஏற்படுத்தப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். [மேலும்]
மகிந்தவுக்கு எதிராக அமெரிக்காவில் திரண்டெழப் போகும் சிங்களவர்கள்
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 02:06.24 PM ]
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் நியுயோர்க் செல்லவுள்ளார். [மேலும்]
இலங்கைப் பெண்ணின் உடலில் ஆணி அறைந்து கொடுமைப்படுத்திய சவுதி தம்பதியர் கைது
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 11:20.55 AM ]
இலங்கைப் பணிப்பெண்ணான ஆரியவதியை உடலில் ஆணியறைந்து  துன்புறுத்திய தம்பதியர், சவுதி அரேபிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான தீர்மானம் நாளை வெளியிடப்படும்: ஐ.தே.க. அறிவிப்பு
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 11:03.26 AM ]
இலங்கையின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் தமது நிலைப்பாட்டை நாளைய தினம் வெளியிடப்போவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. [மேலும்]
Sponsor
Advertisements
விளம்பரம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement