ஆவணங்கள்
...
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 05-07-2015, 02:27.21 PM ]
யாழ்.பருத்துறை நகரில் குடும்பத்தை போன்று நடந்து கொண்டு போதைப்பொருள் கடத்திய மூவரில் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[ Sunday, 05-07-2015, 02:25.05 PM ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Sunday, 05-07-2015, 02:12.14 PM ]
இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரும், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக நேற்று திடீரென மரணமானார்.
[ Sunday, 05-07-2015, 01:45.25 PM ]
கரும்புலிகள் நாள் யூலை நினைவுக்கு கவிதை
[ Sunday, 05-07-2015, 01:40.42 PM ]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட மஹிந்த ராஜபக்சவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டமை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி சந்தோசமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Sunday, 05-07-2015 11:06:17 GMT ]
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுனரின் மகள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
[ Sunday, 05-07-2015 14:11:31 GMT ]
ஜிம்பாப்வே தொடருக்கு புதிய அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரஹானே மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.
[ Sunday, 05-07-2015 11:15:12 GMT ]
சுவிட்சர்லாந்தில் நடந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபரை நாடு கடத்த நியூசிலாந்தின் ஹேக்லேண்ட் மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
[ Sunday, 05-07-2015 12:19:48 GMT ]
பழைய சோறுதானே என்று ஒதுக்குபவர்களுக்கு அதில் மறைந்திருக்கும் நன்மைகள் பற்றி தெரிவதில்லை.
[ Sunday, 05-07-2015 10:26:50 GMT ]
உலகுக்கு சீனாவின் அடையாளமாக விளங்கும் சீன பெருஞ்சுவர். மாறுபட்டு வரும் இயற்கை தன்மையாலும் மக்களின் பொறுப்பற்ற செயல்களாலும் அழிந்துவரும் நிலையில் உள்ளது.
Advertisements
[ Sunday, 05-07-2015 01:45:50 ]
ஏழு மாதங்களுக்கு முன்னர் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வந்திருக்கிறார்.