[ Saturday, 25-02-2012, 02:00.13 AM ]
| இலங்கைக்கு எதிராக 19 ஆவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையை எதிர்வரும் ஒக்டோபர் வரையில் பிற்போடுமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. |
[ Saturday, 25-02-2012, 01:25.51 AM ]
| தமிழர் தாயகத்தில் சிங்கள அரசு மேற்கொண்ட இன அழிப்பு குறித்த சுயாதீன விசாரணையை சர்வதே சமூகம் மேற்கொண்டு நியாயமான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என்று பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் 20வது நாளான இன்று சுவிஸ் நாட்டின் பாசல் மாநிலத்தை எட்டியது. |
[ Saturday, 25-02-2012, 12:57.19 AM ]
| ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையிடம் தெரிவித்துள்ளார். |
[ Saturday, 25-02-2012, 12:34.30 AM ]
| ஆசிய பசுபிக் பிரிவினரால் ஐ.நா. வின் ஆலோசனைக் குழுவுக்கு நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை விலக்குவதற்கு அக்குழுவின் தலைவரான பிறெச்செற்ரே அம்மையாருக்கு உரிமை கிடையாது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. |
[ Saturday, 25-02-2012, 12:31.31 AM ]
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகளின் ஒத்துழைப்புடன் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஈ.பி. டி.பி.யினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். |