சிறப்புக் கட்டுரைகள்
[ Wednesday, 02-04-2014 09:56:59 ]
நாடு ஒன்றின் அரசாங்கத்தின் மீது இருக்கும் நம்பிக்கை வீழ்ச்சியடைந்து, அந்நாட்டில் வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையில், மேற்குலக நாடுகளினால் அப்படியான நாட்டை தோற்கடிக்க முடியும் என முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
[ Monday, 31-03-2014 15:30:45 ]
ஜெனீவாத் தீர்மானத்தில் உள்ளது என்ன, தீர்மானத்தைக் கொண்டுவந்தோர் யார், அதற்கான காரணிகள் எவை, ஈழத்தமிழரின் தேவை, நோக்கம் என்ன, அதை எப்படி அடையலாம், அமெரிக்கத் தீர்மானத்தால் ஈழத்தமிழர்களுக்கு என்ன லாபம் என பல கேள்விகள் அனைவரிடமும் எழுந்த வண்ணமுள்ளன.
[ Monday, 31-03-2014 02:06:47 ]
ஆகாதவனை அழிப்பதற்கான பல்வேறு சூழ்ச்சித் திட்டங்களில் “அனுகூலச் சத்துரு” உத்தியும் ஒன்று என்று ஆரியநூல்கள் கூறுகின்றன. அவற்றுள் இன்னொரு உத்தி திருதராட்டிர ஆலிங்கனம்.
[ Sunday, 30-03-2014 09:13:13 ]
இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலையெடுக்கும் ஆபத்து தோன்றியிருப்பதாக ஜெனிவாவில் பீதியைக் கிளப்பியதன் மூலம் உள்நாட்டில் நடக்கும் புலிவேட்டையை அரசாங்கம் நியாயப்படுத்தியிருக்கிறது.
[ Saturday, 29-03-2014 06:57:45 ] []
விறுவிறுப்பாக இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் முக்கியமான கட்டம் முடிவுக்கு வந்தது. உலக நாடுகள் பலவற்றின் பார்வைகளும் எதிர்பார்ப்புக்களும் ஜெனிவாவை நோக்கியே குவிந்து கிடந்தன.
[ Friday, 28-03-2014 10:12:02 ]
அர்மீனியா, ஜெர்மனி, உகாண்டா, ருவாண்டாவில் நடைபெற்ற கோரமான இனப்படுகொலைகளைப் போலவும், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் அந்த நாடுகளில் எல்லாவற்றையும் தாண்டியும் படுநாசத்தைச் சிங்கள அரசு தமிழ் இனப்படுகொலையாக நடத்தியது.
[ Friday, 28-03-2014 02:21:38 ]
சிறீலங்கா அரசின் நிலைப்பாட்டிற்கு மாறான தீர்மானம் ஒன்று ஐ.நா மனித உரிமை அவையில் நிறைவேறியுள்ளது. ஆனால் அந்த தீர்மானத்தை இலகுவில் அமுல்படுத்தி குற்றவாளிகளை தண்டிப்பது மிகவும் கடினமாக பணியாகவே தொடர இடமுண்டு.
[ Wednesday, 26-03-2014 22:16:22 ] []
ஐ.நாவில் இலங்கைப் பிரேரனை மீது மூன்று மணி நேரம் நடந்த வாதப் பிரதி வாதங்கள் மற்றும் கருத்துக்கள் வீடியோக் காட்சிகள் வடிவில்
[ Tuesday, 25-03-2014 10:39:19 ] []
இந்தியக் கடலில் விழுந்து மூழ்கிய மலேசிய விமானத்தை கண்டுபிடித்து மீட்க முடியுமா என்ற கருத்து நிலவுகின்றது.
[ Monday, 24-03-2014 00:57:28 ]
இந்திய நாடாளுமன்றத்தின் தேர்தல் களம் இப்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பலத்த பேரங்களின் பின்னர், எல்லாக் கட்சிகளுமே தமது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து, வேட்பாளர்களையும் அறிவித்து விட்டார்கள். அவர்களது பிரச்சாரங்களும் வேகமெடுத்து வருகின்றது.
[ Sunday, 23-03-2014 02:38:45 ]
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான 3வது தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் கட்டத்தை நெருங்கியுள்ளது.
[ Saturday, 22-03-2014 01:19:14 ] []
ஈழத் தமிழரை பொறுத்தவரை அடுத்த வாரத்தின் இறுதி நாட்கள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகிறது. மனித உரிமைகள் பேரவையில் மேற்குலகால் எழுதப்படப் போகும் தமிழருக்கான தலையெழுத்தானது வாக்கெடுப்பு மூலம் நிர்ணயிக்கப்படப் போகிறது.
[ Friday, 21-03-2014 09:50:29 ] []
விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறுவர் போராளிகள் இருந்தார்கள் என பல ஆண்டுகளாக சர்வதேசமும், சர்வதேச அமைப்புக்களும் இலங்கையுடன் சேர்ந்து குற்றம் சுமத்திய வண்ணமே உள்ளனர்.
[ Thursday, 20-03-2014 20:36:56 ] []
இந்தியப் படையினரின் பாரிய முற்றுகைக்குள் அகப்பட்ட நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களும், மேலும் சில நூறு போராளிகளும் இருப்பது பற்றிய செய்தி இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்திக்கு இந்தியப் படைத்துறைத் தலைமையினால் அனுப்பிவைக்கப்பட்டது.
[ Wednesday, 19-03-2014 23:38:40 ] []
இறுதிக்கட்ட யுத்தத்தின் பேது இலங்கையில் நடந்த அவலங்கள் இன்று உலகின் கண்களை திறந்துள்ளதாகவும் ஆனாலும் இதற்கு ஐ.நாவின் மனித உரிமை சபையின் உறுப்பு நாடுகள் தெளிவு படுத்தும் நடவடிக்கையில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் முன்னெடுத்தன.
[ Tuesday, 18-03-2014 09:42:11 ]
கொமன்வெல்த் அமைப்பின் தலைமைப்பொறுப்பை ஏற்றிருந்தாலும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு லண்டன் பயணம் என்பது சிக்கலானதாகவே மாறியுள்ளது போலத் தோன்றுகிறது.
[ Sunday, 16-03-2014 09:43:15 ]
மீண்டும் ஒரு போர்க்குற்ற ஆதாரத்தை கடந்த வாரம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சனல் 4 தொலைக்காட்சி.
[ Saturday, 15-03-2014 14:10:49 ] []
உலக சரித்திரத்தை ஆராயுமிடத்து, அங்கு பலவிதப்பட்ட அரசியல் விடுதலைப் போராட்டங்கள் வெற்றியடைந்ததையும், தொடர்ந்து போராடுவதையும், அறவே அழிந்து போயுள்ளதையும் நாம் காணக்கூடியதாகவுள்ளது.
[ Friday, 14-03-2014 22:19:11 ] []
இந்தியப் படையின் ஆக்கிரமிப்புக் காலத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வன்னியில் காடுகளின் மத்தியில் தளம் அமைத்து போராட்டத்தை நெறிப்படுத்திக்கொண்டிருந்தார். அது ஒரு இக்கட்டான காலப்பகுதி.
[ Thursday, 13-03-2014 14:02:58 ]
லெப்.கேணல் ஜொனியின் இருபத்திஆறாவது நினைவுதினம் வந்துள்ளது. உலகின் மிகப்பெரும் ஜனநாயக(?) நாடு, அகிம்சை காந்தியின் தேசம், கருணை சொன்ன புத்தர் பிறந்தபூமி என்ற வரலாற்று அடைமொழிகளுடன் வலம் வரும் இந்திய தேசம் எமது போராட்டத்தின்மீது நிகழ்த்திய மோசமான துரோகங்களில் மிகவும் மோசமான ஒன்று ஜொனியின் கொலை...
Advertisements
[ Sunday, 14-09-2014 00:22:35 ]
இந்த வருடம் மேமாதம் 26ம் திகதி பிரதமர் பதவியில் உத்தியோகபூர்வமாக நரேந்திர மோடி ஏறி உட்கார்ந்தார். நீண்டகாலத்துக்கு பிறகு அதிகூடிய பெரும்பான்மை ஆசனங்களுடன் ஒரு கட்சி ஆட்சியேறிய விந்தையை நிகழ்த்திக் காட்டியவர் அவர்.