சிறப்புக் கட்டுரைகள்
[ Monday, 02-03-2015 20:29:38 ]
இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள புதிய அரசு, ராஜபக்ச சகோதரர்களின் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் விசாரணகளையும் வழக்குகளையும் தொடுத்து வருகின்றது. 
[ Sunday, 01-03-2015 06:02:30 ]
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போயிருந்தால், இந்த மாதம், இலங்கை அரசாங்கத்துக்கு மிகப்பெரிய சோதனைக் களமாகவே அமைந்திருக்கும்.
[ Friday, 27-02-2015 10:24:25 ]
இன்று வடக்கு- கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளில் அதிகம் கவனம் செலுத்தும் மாகாணங்களாக இலங்கையில் இருக்கின்றது.
[ Friday, 27-02-2015 04:12:28 ]
இலங்கையில் நிலவும் அரசியல் நிலவரங்கள் ஒரு குழப்பமான திசையை நோக்கிச் செல்வதான பார்வை காணப்படுகிறது. எந்தக் கட்சி ஆட்சி செய்கிறது, யார் தலைமையில் அரசு இயங்குகிறது.
[ Wednesday, 25-02-2015 19:54:52 ]
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவியிருப்பது உலகின் கவனத்தை ஈர்த்த முக்கியமான ஓர் நிகழ்வாகும். ஈழத் தமிழர்கள் தீர்மானிக்கும் சக்தி கொண்டவர்களாக இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கை வகித்துள்ளனர்.
[ Wednesday, 25-02-2015 08:49:53 ]
இனவாதத்தைத் தூண்டி நாட்டில் மீண்டும் இரத்த ஆறு பெருக்கெடுக்கச் செய்யும் விதத்தில் வடக்கிலும் தெற்கிலும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
[ Tuesday, 24-02-2015 10:48:36 ]
பகுத்தறிவின் தந்தை ஈ.வே.ரா. பெரியார் பொதுக் கூட்டங்களில் உரையாற்றி முடிந்ததும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வெள்ளைத்தாளில் கேள்விகளை எழுதி பெரியாரிடம் அனுப்பிவைப்பர். அந்தக் கேள்விகளுக்கு பெரியார் பதிலளிப்பார்.
[ Sunday, 22-02-2015 07:49:07 ]
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வாரங்களின் பின்னர், கடந்த 16ம் திகதி, இலங்கையின் இராணுவக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
[ Saturday, 21-02-2015 10:40:41 ] []
இந்தியாவுக்கு வருகை தரும்போது எல்லாம் சிங்கள அரசுத் தலைவர்கள் தங்களை இந்து சமயத்தில் நம்பிக்கை கொண்​டவர்கள் போல் காட்டிக்கொள்வதும் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்திய மண்ணையும் அரசையும் வளைக்க நாடகமாடுவதும் இயல்பாகிவிட்டது.
[ Friday, 20-02-2015 11:48:09 ]
இலங்கையில் சுதந்திரத்தின் பின் ஆட்சி செய்த அத்தனை அரசாங்கங்களும் முஸ்லிம் தலைவர்களையும் மக்களையும் அரவணைத்துப் போகின்றப்போது தமிழ் அரசியல்வாதிகளையும் மக்களையும் நம்பாதது ஏன் என்ற ஒரு பொதுவான கேள்வி எமது மனதில் தோன்றியதன் விளைவே இந்த கட்டுரையாகும்.
[ Wednesday, 18-02-2015 08:41:35 ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற கையோடு மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இந்தியா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
[ Tuesday, 17-02-2015 02:07:52 ] []
கனடாவில் இடம்பெறவுள்ள ஒரு சட்டமாற்றம் பலரது எதிர்பார்ப்பையும் மீறி அதீத உரிமைகளைப் பாதுகாப்புத் தரப்பிற்கு கொடுப்பதாக ஒரு கண்டனத்தைப் பெற்றாலும், அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.
[ Sunday, 15-02-2015 10:50:29 ]
செயல்வீரன், துணிச்சல்மிக்க வல்லவன், மக்கள் சேவையாளன், காத்தான்குடியின் மண்ணின் மகிந்தன், காத்தான்குடியின் சாம்ராஜ்ய மன்னன் என்றெல்லாம் பெயர் பெற்றுக் கொண்ட முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், நாட்டு நிலைமையை சரியாகப் புரிந்து கொள்ளாது 25 வருட அரசியல் அனுபவம் முதிர்ச்சிமிக்கவர்,
[ Sunday, 15-02-2015 07:58:52 ]
கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் அமெரிக்காவின் நிலைப்பாட்டை முற்றாகவே மாற்றி அமைத்திருக்கிறது.
[ Saturday, 14-02-2015 07:41:36 ] []
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இந்தியா வருகிறார். கடந்த காலங்களில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் போராட்டங்கள் நடப்பது வழக்கமாக இருந்தது.
[ Thursday, 12-02-2015 15:36:08 ] []
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்துள்ளனர்.
[ Wednesday, 11-02-2015 09:49:13 ]
தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், வெளியாகிக் கொண்டு இருக்கின்ற நடவடிக்கைகள், அரசியல் மாறுதல்கள், நாட்டின் தலைவர்களின் கருத்துக்கள், இவை அனைத்தும் புரியாத புதிராகவே எம்மால் காணக்கூடிதாக இருக்கின்றது.
[ Tuesday, 10-02-2015 11:07:52 ]
மலையகத்திற்கு தற்பொழுது மூன்று அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன இதில் முக்கிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரும், இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் ஆகும்.
[ Monday, 09-02-2015 08:47:57 ]
முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்குப் பின்னர் இருந்த நிலையை விட நெருக்கடியான காலகட்டத்தை தமிழரின் உரிமைப் போராட்டம் எதிர்கொள்ளப் போகிறது.
[ Sunday, 08-02-2015 07:11:10 ]
உள்­நாட்டுப் போர்க்­குற்ற விசா­ரணை பற்­றிய விவா­தங்கள் இப்­போது சூடு­பி­டித்­துள்­ளன.  இந்­த ­வாரம் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, அமெ­ரிக்­கா­வுக்கு மேற்­கொள்­ள­வுள்ள பய­ணத்தை அடுத்து, இன்­னமும், முனைப்­ப­டையும் வாய்ப்­புகள் உள்­ளன.
[ Tuesday, 03-03-2015 14:32:56 GMT ]
பிரித்தானியா சாலையில் சைக்கிளில் வந்த சிறுவன் ஒருவனை மர்ம நபர்கள் சிலர் கத்தியால் குத்தி கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 03-03-2015 12:29:25 GMT ]
கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் விமானத்தில் பயணித்த போது விஷத்தன்மை கொண்ட தேள் ஒன்று கொட்டியுள்ளது.
[ Tuesday, 03-03-2015 13:40:57 GMT ]
நேபாள வனப்பகுதியில் இருந்து பீகாருக்குள் வந்த காட்டு யானை ஒன்று தன்னை விரட்ட வந்த பொலிசாரை பந்தாடியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
[ Tuesday, 03-03-2015 13:42:42 GMT ]
பிரபலமான ஹோலிப் பண்டிகை வட இந்தியாவில் களைகட்ட ஆரம்பித்துள்ளது.
[ Tuesday, 03-03-2015 12:08:57 GMT ]
சுவிசில் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதால், பொருளாதாரம் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளதாக அந்நாட்டின் பொருளாதார துறை செயலகம் தெரிவித்துள்ளது.
[ Tuesday, 03-03-2015 12:01:49 GMT ]
சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்த பப்ளிமாஸ் பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
[ Tuesday, 03-03-2015 15:54:47 GMT ]
சிங்கப்பூரில் பெண் உடையில் கழிவறைக்குள் நுழைந்த நபரை மாணவிகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
[ Tuesday, 03-03-2015 15:45:03 GMT ]
பெகிடா அமைப்பு சார்பாக நடைபெற்ற ஊர்வலத்தில் அகதிகளை நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி போராட்டக்காரர்கள் எழுப்பிய கோஷங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
[ Tuesday, 03-03-2015 11:02:43 GMT ]
பிரான்சில் மருத்துவ ஊழியர்களின் வேலை பறிபோகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Tuesday, 24-02-2015 04:12:06 GMT ]
நாட்டில் வெறுப்புணர்வை தூண்டும் தீவிரவாதிகளை இலக்கு வைத்து அவுஸ்திரேலியா தனது குடியுரிமை சட்டத்தை கடினப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
[ Tuesday, 15-07-2014 12:55:29 GMT ]
நோர்வே நாட்டில் கற்கால மனிதனின் மண்டையோடு தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 03-03-2015 10:34:06 GMT ]
உலகப் பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவின் ராக்பெல்லர் பெட்ரோலிய பொருள் சந்தையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்.
[ Monday, 16-02-2015 13:47:00 GMT ]
இத்தாலியில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் அழுத கணவர் ஒருவர் கால்தவறி மனைவியின் கல்லறை மீது மோதியதால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 16-02-2015 06:42:54 GMT ]
டென்மார்க் தலைநகர் கோபென்ஹேகனில் இரண்டு இடங்களில் திடீர் தாக்குதல் நடத்திய நபரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
Advertisements
[ Monday, 02-03-2015 20:29:38 ]
இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள புதிய அரசு, ராஜபக்ச சகோதரர்களின் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் விசாரணகளையும் வழக்குகளையும் தொடுத்து வருகின்றது.