சிறப்புக் கட்டுரைகள்
[ Thursday, 23-02-2012 01:56:23 ]
| தமிழனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் எந்த மனித சமூகமும் மாற்று சிந்தனையோ வேற்று கருத்தோ இன்றி திறந்த மனதுடன் ஆதரிக்க நினைப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பைத்தான். |
[ Wednesday, 22-02-2012 03:44:32 ]
| ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகிறது. இதில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்கா தலைமையில் மேற்குலகு முயற்சிக்கிறது. இந்திய அரசு இந்த விடயத்தில் தீர்மானத்துக்குச் சாதகமான நிலைப்பாட்டையே எடுக்கும் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். |
[ Monday, 20-02-2012 20:01:42 ] [   ]
| தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கரைச்சிப் பிரதேச சபையின் பொது மண்டபத்தில் நடைபெற்ற “ஜனநாயக அடிப்படையில் அரசியல், சமுக உரிமைகளை வென்றெடுப்பதற்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்று காலை 9மணிதொடக்கம் 4.30மணிவரை நடைபெற்றது |
[ Sunday, 19-02-2012 12:48:04 ]
| 'தனி மனித அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டால் கூட்டு சமூக உரிமையான சுய நிர்ணய உரிமைக் கோட்பாடு தேவையில்லை என்ற கருத்தை ஐ.நா. நிறுவனம் மறைமுகமாக உருவாக்கி வந்தது' என்று, தனது 'சுயம் நிர்ணயம் உரிமை' என்கிற நூலில் குறிப்பிடுகின்றார் ஆய்வாளர் பி.ஏ. காதர். |
[ Saturday, 18-02-2012 00:30:40 ]
| ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 19 வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்று கொண்டுவரப்படுமென மத்திய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. |
[ Friday, 17-02-2012 00:29:19 ] [  ]
| 21 ஆம் நூற்றாண்டில் அனைத்துலக மனித உரிமை பாதுகாப்பும் அவை எதிர்கொள்ளும் அறைகூவல்களும்- " இலங்கை பற்றி ஒரு ஆய்வு" என்ற தலைப்பிலான மாநாடு நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |
[ Monday, 13-02-2012 13:26:56 ]
| இலங்கைத்தீவில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தமிழர் மீதான அநாகரீகமற்ற தாக்குதலின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையினால் ஜெனீவாவில் நடத்தப்படும் மனித உரிமை அமர்வுகளில் தமிழ் பிரமுகர்கள் கலந்து கொள்வது வழக்கமாகியது. |
[ Sunday, 12-02-2012 00:01:04 ]
| ஈரானிற்கும் அமெரிக்காவிற்குமிடையே தீவிரமடையும் இராஜதந்திரப் போர், இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும்பாதிப்பினை ஏற்படுத்தப் போகிறது. |
[ Saturday, 11-02-2012 20:00:36 ] [  ]
| அண்மைய நாட்களில் தமிழர்களின் தீர்வு விடயத்தில் இழுத்தடிப்பு செய்ததுடன் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையில்... |
[ Saturday, 11-02-2012 01:39:46 ]
| இலங்கை இராணுவத்தில் முக்கிய பதவியிலிருந்த இராணுவத் தளபதி ஒருவர் போர்க்குற்றங்கள் நடந்தன என்ற உண்மையை இப்பொழுது ஒத்துக் கொண்டுள்ளார். அமெரிக்கா வசம் முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளனவா? இவ்வாறு www.truth-out.org இணையத்தளத்தில் ஆய்வாளர் இமானுவேல் ஸ்டோக்ஸ் கட்டுரையொன்றினை வரைந்துள்ளார். |
[ Friday, 10-02-2012 01:35:07 ] [  ]
| எமது மாவீரரின் வீரம்செறிந்த விடுதலைப் போர்பற்றியும் இலட்சியப்பற்றுடன் இணைந்த இனப்பற்று, நாட்டுப்பற்று என்பவைபற்றியும் எமது இளைய தலைமுறையினர் அறிந்து கொண்டு, எதிர்காலத்தில் செயல்பட வேண்டும். |
[ Wednesday, 08-02-2012 00:57:44 ]
| இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா ஜனவரி 16-ஆம் நாளன்று சிறிலங்கா வந்தடைந்து பல தரப்பினருடன் பேச்சுக்களில் ஈடுபட்டார். இந்தியாவின் முன்னால் குடியரசுத் தலைவர் கலாநிதி அப்துல் கலாம் சிறிலங்கா வந்தடைவதற்கு முதல் நாளன்று கிருஷ்ணா இந்தியா சென்றுவிட்டார். |
[ Monday, 06-02-2012 22:52:37 ]
| தமிழ் மொழி இனம் சார்ந்தது. இனத்தின் அடையாளம். வாழ்வியல் நெறி. செம்மொழி அந்தஸ்த்தை உடைய மூத்த மொழி. இப்படி தமிழ் மொழியின் சிறப்பும், பெருமையும், தகைமையும், கனதியும் நீண்டிருக்கிறது. |
[ Sunday, 05-02-2012 10:34:32 ]
| ஜெனீவாவில் இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் அரசாங்கத்துக்கு பெரிதும் கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்து விட்டது. |
[ Sunday, 05-02-2012 01:33:23 ]
| இலங்கைத் தீவில் தமிழீழத் தனியரசு என்பது பிரித்தானியர் காலத்தில்- நூற்று ஏழுபத்து ஒன்பது வருடங்களுக்கு முன் (1833ம்) முடிவுக்கு வந்திருந்தது. இதை தொடர்ந்து எமது அரசியல் உரிமைகளை நிலைநாட்ட... |
[ Saturday, 04-02-2012 19:27:53 ]
| 1948இல் இலங்கை சுதந்திரமடைந்தபோது 1947இல் உருவான சோல்பரி அரசியலமைப்பே நடைமுறையிலிருந்தது. தற்போது 13+ ஆக மாறியிருக்கும் செனட் சபையும் முதன் முதலாக அந்த நாட்களிலேயே உருவாக்கப்பட்டது. |
[ Thursday, 02-02-2012 13:18:28 ] [  ]
| கிளிநொச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிவருக்கின்றனர். |
[ Wednesday, 01-02-2012 13:53:13 ]
| இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை இந்திய மத்திய அரசு இதுவரை காலமும் பலிக்கடாவாக்கியே வந்துள்ளது. தனது துறை சாராத ஒரு பதவிக்கு அன்று இந்திய மத்திய அரசு நியமித்தது. |
[ Wednesday, 01-02-2012 09:21:01 ]
| முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் தமிழீழத்தின் கதையும் முடிந்துவிட்டது என்று சிலர் கற்பிதம் செய்து கொள்ள முயற்சிக்கின்றார்கள். அதற்கும் அப்பால், விடுதலைப் புலிகளது அரசியல் தெளிவின்மையே அவர்களது அழிவுக்குக் காரணம் என்று கதை சொல்லவும் ஆரம்பித்துள்ளார்கள். |
[ Tuesday, 31-01-2012 03:38:08 ]
| விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்த பலர் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களின் இறுதி இலக்கு பிரிவினைவாதமும், தனி இராச்சியம் அமைப்பதேயாகும். அதற்கு ஒரு போதுமே இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மகிந்த தெரிவித்துள்ளார். |
|
[ Saturday, 25-02-2012 01:05:25 ]  இங்கிலாந்தில் நாய்களுக்கு உணவளிக்காமல் பட்டினி போட்டு சித்ரவதை செய்த தாய், மகனுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
[ Friday, 24-02-2012 12:34:24 ]  கனடாவில் பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தையை, அந்த வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட நாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
[ Friday, 24-02-2012 08:08:24 ]  கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோவிலின் நிலவறைகளை தேவைப்படும் நேரத்தில் திறந்து, அங்குள்ள நகைகளை மதிப்பீடு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
[ Saturday, 25-02-2012 02:02:25 ]  ஐ.பி.எல் டி20 தொடருக்கான புனே வாரியர்ஸ் அணியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டர் மார்லன் சாமுவேல்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
[ Friday, 24-02-2012 06:17:24 ]  சுவிட்சர்லாந்தின் இனபேதத்திற்கு எதிரான சட்டங்களையும், கொள்கைகளையும் மறுபரிசீலனை செய்து அதிலிருக்கும் குறைபாடுகளை நீக்கி, குற்றங்களுக்கு இடம் தராத புதிய சட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று ஐரோப்பிய மனித உரிமைக் குழுவின் தலைவர் சுவிஸ் மனித உரிமை ஆணையரிடம் அறிவுறுத்தினார்.
[ Saturday, 25-02-2012 02:15:25 ]  சில நேரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டி இருக்கும். இதற்கு வசதியாக ஜிமெயிலில் மின்னஞ்சல்களை Schedule செய்து வைத்து அனுப்பலாம்.
[ Saturday, 25-02-2012 01:53:25 ]  உலகப் புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சன் மர்மமான முறையில் இறந்தார். இதற்கு இவரது மருத்துவர் தான் காரணம் எனக்கூறி கென்ராட் முர்ரே கைது செய்யப்பட்டார்.
[ Friday, 24-02-2012 02:59:24 ]  ஜேர்மனியில் நவீன நாஜிக்களால் கொலை செய்யப்பட்ட ஒன்பது பேருக்கு பெர்லின் மாநகரில் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது.
[ Friday, 24-02-2012 08:46:24 ]  ஆப்கானிஸ்தானத்திலிருந்து போர் விமானங்களை பிரான்ஸ் திரும்பப் பெறுகின்றது.
[ Saturday, 25-02-2012 01:44:25 ]  ‘தனுஷை வைத்து இனி படம் இயக்க மாட்டேன்’ என்றார் கஸ்தூரி ராஜா பரபரப்பாக பேட்டியளித்துள்ளார்.
|