ஒலிப்பதிவுச் செய்திகள்
[ Sunday, 29-03-2015 09:14:42 ] []
தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளம் 800 ரூபாயாக உயர்த்த வேண்டியதன் தேவையை தெளிவுபடுத்தும் கருத்தரங்கு ஒன்று, ஜே.வி.பியின் தலைமையில் கீழ் இயங்கும் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் மூலம் ஹற்றன் தபால் நிலைய கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
[ Sunday, 29-03-2015 07:47:52 ] []
உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய அவுஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
[ Friday, 27-03-2015 17:36:54 ] []
வடக்கு முதல்வருடனான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடானது எதிர்காலத்தில் தென்னிலங்கைக்கு ஆபத்தில் முடிந்துவிடும் என்கிறார் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன்.
[ Thursday, 26-03-2015 12:46:40 ] []
பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் சகவிமானி " வேண்டுமென்றே விமானத்தை அழிக்க" விரும்பியதாக, பிரெஞ்சுப் புலனாய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.
[ Tuesday, 24-03-2015 02:42:07 ] []
இந்தியாவின் சகல அரசியல்வாதிகளிலும் இருந்து மோடி வேறுபடுவதற்கான காரணம், தான் சொல்லியவற்றை நிறைவேற்றிக் காட்டி, நிரூபித்துக் காட்டி அரசியலின் அதியுச்சப் புள்ளியான பிரதமர் பதவியைத் தொட்டவர்.
[ Monday, 23-03-2015 03:22:25 ] []
இனத்தை முதன்மைப்படுத்துவது காலத்தின் கட்டாயம், அந்த மையப் புள்ளியை புலிகளின் தலைமை சரியாக நகர்த்தியது எப்படி என்ற வெளிவராத உண்மைகளை ஆதாரத்துடன் விபரிக்கிறார் அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்ணம்.
[ Thursday, 19-03-2015 12:19:24 ] []
கடந்த 2006ம் ஆண்டு கொழும்பு நீதிமன்றிற்கு வரும் வழியில் துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணிமான நடராஜா ரவிராஜ் கொலையில் தொடர்புடையவர்கள் யார் என்பதை ஆதாரத்துடன் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா வெளிப்படுத்தியுள்ளார்.
[ Tuesday, 17-03-2015 04:21:21 ] []
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக சாமிமலை பிரதேசத்தில் தனி வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
[ Tuesday, 17-03-2015 02:50:23 ] []
இந்தியாவின் அதீத முயற்சியால் மீண்டும் பேச்சுவார்த்தையொன்று ஆரம்பிக்கப்படப் போகின்றது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு தென்னாபிரிக்காவே மத்தியஸ்தம் வகிக்கும்.
[ Monday, 16-03-2015 02:06:53 ] []
இந்தியப் பிரதமர் மோடியின் விஜயத்தின்போது இலங்கை மீது பல்வேறு அழுத்தங்களை இந்தியா பிரயோகித்துள்ளதாக சிரேஷ்ட அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
[ Sunday, 15-03-2015 12:14:35 ] []
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
[ Sunday, 15-03-2015 08:38:07 ] []
தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் 800 ரூபாவாக அதிகரிக்க வலியுறுத்தி மலையக பகுதிகளின் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 14-03-2015 09:50:01 ] []
இலங்கை மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தாலும் செப்ரம்பர் மாத கூட்டத் தொடரில் என்ன நடை பெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உறுதி தந்தார், விளக்குகிறார் ச.வி.கிருபாகரன்.
[ Saturday, 14-03-2015 02:55:03 ] []
இலங்கையின் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் மாற்றத்துக்கான ஆரம்பத்துக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு உதவியளிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திரமோடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அறிவுறுத்தியுள்ளார்.
[ Friday, 13-03-2015 20:57:18 ] []
அண்மையில் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பகீரதியும் அவரது மகளும் இன்று விடுதலை செய்யப்பட்டார்கள். அது தொடர்பாக சட்டத்தரணி கே.வி. தவராசா அவர்கள் விளக்கமளித்துள்ளார்.
[ Friday, 13-03-2015 20:39:36 ] []
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று சந்தித்தது.
[ Friday, 13-03-2015 15:08:51 ] []
இணைந்த வட, கிழக்கு தமிழரின் தாயகம். இணைந்த வடக்கு கிழக்கிலேயே இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இந்திய - இலங்கை ஒப்பந்தமும் இதனையே வலியுறுத்துகிறது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டமைப்பினர் எடுத்துக் கூறினர்.
[ Friday, 13-03-2015 14:47:13 ] []
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபையின் விசாரணை அறிக்கை ஆறு மாத காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா தொடர்பில் பிரான்ஸ் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஜெனீவாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
[ Friday, 13-03-2015 13:09:56 ] []
இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
[ Friday, 13-03-2015 08:37:39 ] []
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரான்சில் வசித்து வரும் ஜெயகணேஸ் பகீரதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று மதியம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
[ Monday, 30-03-2015 05:21:37 GMT ]
தாயின் கருவறையில் கைத்தட்டிய 14 வார குழந்தையின் வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
[ Sunday, 29-03-2015 12:25:10 GMT ]
கனடாவில் எயர் கனடா விமானம் 624, கலிபக்ஸ் (Halifax) விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
[ Monday, 30-03-2015 06:00:56 GMT ]
ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் நடக்கும் போரினை தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு விமானத்தை அனுப்பியுள்ளது.
[ Monday, 30-03-2015 06:04:04 GMT ]
நடந்து முடிந்த உலகக்கிண்ணப் போட்டியில் ஒரு விறுவிறுப்பு, பரபரப்பு, சுவாரஸ்யம் என ஏதும் இல்லை என ரசிகர்கள் சலித்துக் கொள்கின்றனர்.
[ Monday, 30-03-2015 08:08:07 GMT ]
விமானம் மூலம் உலகத்தை சுற்றி வந்து சாதனை படைக்க ஆசைப்பட்ட சுவிஸ் விமானி ஒருவர் எரிமலையில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
[ Monday, 30-03-2015 06:20:48 GMT ]
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பசியின்மை எனும் உடல்நலக்கோளாறால் சிக்கித் தவித்து வருகின்றனர்.
[ Monday, 30-03-2015 08:32:46 GMT ]
ஈராக்கை சேர்ந்த நபர் ஒருவர் 301 கிலோவையும் தாண்டி அதிகரித்து கொண்டே செல்வது அந்நாட்டு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
[ Monday, 30-03-2015 06:51:07 GMT ]
ஜேர்மன் விமான விபத்தில் பலியோனோரில் 78 பேரின் உடல் உறுப்புகளிலிருந்து மரபணுக்களை சேகரித்துள்ளதுடன், துணை விமானியின் சடலமும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
[ Sunday, 29-03-2015 02:56:17 GMT ]
உலகத்தின் சக்தி வளத்தை சேகரிப்பதற்காவும் வெப்ப மயமாக்கலிற்கு எதிராகவும் உலகவும் முழுவதும் ஏர்த் அவர் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
[ Monday, 16-03-2015 04:55:17 GMT ]
அவுஸ்திரேலியாவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிர் பிழைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 04-03-2015 07:35:09 GMT ]
நோர்வே நாட்டில் முக்கிய நகரமாய் கருதப்படும் பெர்ஜின், பனி காலத்தில் முழுதும் பனி மண்ட‌லமாய் அழகிய தோற்றத்தில் காட்சியளிக்கிறது.
[ Thursday, 19-03-2015 08:50:43 GMT ]
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பல அழகிய சுற்றுலாத் தளங்களை கொண்டு விளங்குகிறது.
[ Friday, 06-03-2015 05:49:02 GMT ]
இத்தாலியை சேர்ந்த ஆசிரியை ஒருவர் தனது நிர்வாண படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 16-02-2015 06:42:54 GMT ]
டென்மார்க் தலைநகர் கோபென்ஹேகனில் இரண்டு இடங்களில் திடீர் தாக்குதல் நடத்திய நபரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
Advertisements
[ Sunday, 29-03-2015 06:35:37 ]
திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவை, இலங்கைக்கு வரவழைக்கும் முயற்சி குறித்து, இந்தியன் எக்ஸ்பிரசிடம் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர், யாரோ குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சிக்கிறார்கள் என்று பொதுவான கருத்தை கூறியிருந்தார்.