ஒலிப்பதிவுச் செய்திகள்
[ Wednesday, 15-02-2012 19:04:30 ] []
தாய்லாந்தில் அகதியாக தங்கியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த தேவானந்தன் தேவகுமார் UNHCR அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முயன்றதையடுத்து, காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக UNHCR அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
[ Thursday, 26-01-2012 17:21:51 ] []
இலங்கையில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இதுவரையான வன்முறை அனுபவங்கள் ஊடகத் தொழிற்பாடுகளில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன.
[ Monday, 23-01-2012 15:39:21 ] []
இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சு வார்த்தையில் இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தையில் காத்திரமான போக்கை கடைப்பிடிக்காத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் பா.உ சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
[ Monday, 16-01-2012 16:03:36 ] []
இலங்கை இனப்பிரச்சினையின் தீர்வுக்கு இந்தியா உரிய அழுத்தங்களை பிரயோகிக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
[ Sunday, 27-11-2011 15:56:14 ] []
விடுதலைப்போராட்டம் என்பது நெருப்பாற்றைக் கடப்பது போன்றது என்ற நமது தேசியத்தலைவரின் வார்த்தைகளுக்கு இணங்க தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் சந்தித்த பல நெருப்பாறுகளை தமது அளப்பரிய வீரத்தாலும் ஈகத்தாலும் தாண்டி முன்னகர்ந்த அற்புதமான மனிதர்களை நாம் வணங்கும் நன்நாள்.
[ Sunday, 27-11-2011 15:11:24 ] []
துயரைச்சுமந்து, நம்முடைய மண்ணுக்காக உயிர் நீத்த அந்த மாவீரர்களை நினைக்கும் போதெல்லாம் நம்மை நாமே மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்வதாக எனக்குத் தோன்றுகிறதென உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் இயக்குனரும் தமிழ் ஆா்வலருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
[ Sunday, 27-11-2011 13:33:42 ] []
தேச விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காகத் தம்முயிரை அர்ப்பணித்தவர்களின் புனித நாள் காலச்சுழற்சியில் கலைந்துபோகாத, கனவுகளின் மெய்களாக எம் இதயங்களில் வாழும் தெய்வங்களை வணங்கும் திருநாள்.
[ Sunday, 27-11-2011 12:11:07 ] []
விடுதலைக்கான களத்தில் தமது இன்னுயிரை நீத்தவர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் அன்பார்ந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன் என தொல் திருமாவளவன் வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.
[ Sunday, 27-11-2011 09:53:35 ] []
உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழக்கூடிய தமிழர்கள் மறவாமல் நெஞ்சில் நிறுத்தி மாபெரும் விழாவாக நடத்தக்கூடிய ஒரேயோரு நாள் இந்த மாவீரர் நாளாகும் என்கிறார் எழுத்தாளரும் சிறந்த பேச்சாளருமான தமிழருவி மணியன்.
[ Sunday, 27-11-2011 09:22:50 ] []
உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை வெறுமனே மாவீரர் தின கொண்டாட்டங்களகவோ அல்லது ஒரு நிகழ்ச்சி நிரல் போல செய்துவிட்டு எல்லாம் முடிந்து விட்டது என்று நினைப்பார்களானால் ஈழப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு நாங்கள் செய்யக்கூடிய ஒரு துரோகமாகத்தான் இருக்கும்
[ Sunday, 27-11-2011 08:08:19 ] []
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாற்றின் மீதும் உறுதி. விழி மூடி இங்கே துயில்கின்ற வீரர் தியாகத்தின் மீதும் உறுதி. என்று உறுதி எடுத்துக் கொள்கின்ற நாள் தான் இந்த மாவீரர் நாள் என பேராசிரியா் சுபவீர பாண்டியன் லங்காசறி வானொலிக்கு மாவீரா் நாள் தொடா்பில் வழங்கிய விசேட பேட்டியில் தெரிவித்துள்ளார்
[ Sunday, 27-11-2011 07:52:32 ] []
எங்களுடைய மண்ணுக்காகவும் எங்களுடைய உரிமைக்காகவும் எங்களுடைய உரிமைப் போராட்டத்திலே உயிர் நீத்த அத்தனை உயிர்களையும் நினைவு கூர வேண்டியது ஒவ்வொரு தமிழ் மகனின் கடமையென. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் வினோ நோகராதாலிங்கம்
[ Sunday, 27-11-2011 07:40:02 ] []
நவம்பர் 27 உலகமெங்கும் நாம் பெருமையுடன் போற்றுகின்ற மாவீரர்நாள். இந்தமாவீரர் நாளன்று தமிழர்களின் வீரத்தைப் பறை சாற்றிய நம்முடைய தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய நினைவுகளோடும் அவர்களுடைய வாழ்த்துக்களோடும் இந்த மாவீரர்தினத்தை நாம் போற்றுவதாக முவா் உயிர்காக்கும் இயக்கத்தில் முன்னணி வகிக்கும் சட்டத்தரணி கயல்விழி தெரிவித்துள்ளார்.
[ Sunday, 27-11-2011 03:08:12 ] []
இன்று தமிழீழ தேசிய மாவீரர் நாள்!  தமிழீழ விடுதலை என்ற புனித இலட்சியத்தினை தமது இதயக்கூட்டில் சுமந்தவாறு நமது தேசமெங்கும் களமாடித் தமது குருதியால் தமிழீழத் தேசத்தின் எல்லைகளை வரைந்த நமது தேசத்தின் புதல்வர்களின் நினைவுநாள்!
[ Saturday, 26-11-2011 23:40:42 ] []
மக்களுடைய மகிழ்ச்சியான வாழ்வுக்காக உயிர் நீத்த அனைத்து மாவீரர்களையும் நினைவு கூருகின்ற இந்தமாதத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தமண்ணுக்காகவும் எங்களுக்காகவும் உயிர் விட்டுள்ளார்கள் என்பதை நாம் நினைவு கூறவேண்டுமென்கிறார் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் சிவசக்தி ஆனந்தன்
[ Saturday, 26-11-2011 23:35:12 ] []
கார்த்திகை மாதமென்றால் இலங்கை கலக்கமுறுகின்ற நாளாக இருக்கின்றது. உண்மையிலே இங்கே இருக்கின்ற வட கிழக்கு மக்கள் அந்த மாதத்தை அல்லது அந்த நாட்களை மறந்தாலும் கூட இலங்கையிலே இருக்கின்ற இராணுவத்தினர் ஞாபகப்படுத்துவா் என மட்டு நாடாளுமன்ற உறுப்பினா் பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 26-11-2011 23:25:07 ] []
தமிழ் மக்களுக்காக நம்முடைய மானத்தைக் காப்பதற்காக தங்களை அழித்துக் கொண்ட அந்த மாவீரர்களை நினைவுபடுத்துகின்ற நாள் இந்நாள்
[ Saturday, 26-11-2011 23:18:59 ] []
மாவீரர் நாளையொட்டி தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளாம் மாவீரச் செல்வங்களுக்கு உளமார்ந்த அஞ்சலியைச் செலுத்துவதாக தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகரும் தமிழ் ஆர்வலரும் எழுத்தாளருமான தோழர் தியாகு தெரிவித்துள்ளார்.
[ Saturday, 26-11-2011 23:10:07 ] []
வரலாற்றுக்கே மாவீரர்களை மறந்துவிட்ட வரலாறு இருக்க முடியாது. புறமுதுகிட்டு ஓட முடியாதவர்கள் யார்? போர் குணத்திற்குச் சொந்தக்காரர்கள் யார்? மாசு மறுவற்ற அந்த தங்கங்கள் யார்? அவா்களே வேங்கைகள் என்கிறார் இலட்சிய தி.மு.க தலைவரும் இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தா்
[ Saturday, 26-11-2011 22:57:12 ] []
எங்களுடைய இனம் எங்களுடைய அடுத்த சந்ததி நல்லமுறையிலே சுதந்திரமான வாழ்க்கையை வாழ வேண்டும். என்று கருத்தில் கொண்டு தங்களுடைய சுயநலங்களை மனதில் கொள்ளாது எங்களுடைய மக்களின் விடுதலைக்காக உயிர் நீத்த மகான்களை நினைவு கூருகின்ற போது மனது நெகிழ்கின்றதென்கிறார் மாவீரர்தினம் தொடா்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்
[ Saturday, 25-02-2012 01:05:25 ]
இங்கிலாந்தில் நாய்களுக்கு உணவளிக்காமல் பட்டினி போட்டு சித்ரவதை செய்த தாய், மகனுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
[ Friday, 24-02-2012 12:34:24 ]
கனடாவில் பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தையை, அந்த வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட நாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
[ Friday, 24-02-2012 08:08:24 ]
கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோவிலின் நிலவறைகளை தேவைப்படும் நேரத்தில் திறந்து, அங்குள்ள நகைகளை மதிப்பீடு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
[ Saturday, 25-02-2012 02:02:25 ]
ஐ.பி.எல் டி20 தொடருக்கான புனே வாரியர்ஸ் அணியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டர் மார்லன் சாமுவேல்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
[ Friday, 24-02-2012 06:17:24 ]
சுவிட்சர்லாந்தின் இனபேதத்திற்கு எதிரான சட்டங்களையும், கொள்கைகளையும் மறுபரிசீலனை செய்து அதிலிருக்கும் குறைபாடுகளை நீக்கி, குற்றங்களுக்கு இடம் தராத புதிய சட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று ஐரோப்பிய மனித உரிமைக் குழுவின் தலைவர் சுவிஸ் மனித உரிமை ஆணையரிடம் அறிவுறுத்தினார்.
[ Saturday, 25-02-2012 02:15:25 ]
சில நேரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டி இருக்கும். இதற்கு வசதியாக ஜிமெயிலில் மின்னஞ்சல்களை Schedule செய்து வைத்து அனுப்பலாம்.
[ Saturday, 25-02-2012 01:53:25 ]
உலகப் புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சன் மர்மமான முறையில் இறந்தார். இதற்கு இவரது மருத்துவர் தான் காரணம் எனக்கூறி கென்ராட் முர்ரே கைது செய்யப்பட்டார்.
[ Friday, 24-02-2012 02:59:24 ]
ஜேர்மனியில் நவீன நாஜிக்களால் கொலை செய்யப்பட்ட ஒன்பது பேருக்கு பெர்லின் மாநகரில் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது.
[ Friday, 24-02-2012 08:46:24 ]
ஆப்கானிஸ்தானத்திலிருந்து போர் விமானங்களை பிரான்ஸ் திரும்பப் பெறுகின்றது.
[ Saturday, 25-02-2012 01:44:25 ]
‘தனுஷை வைத்து இனி படம் இயக்க மாட்டேன்’ என்றார் கஸ்தூரி ராஜா பரபரப்பாக பேட்டியளித்துள்ளார்.
Advertisements
[ Thursday, 23-02-2012 01:56:23 ]
தமிழனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் எந்த மனித சமூகமும் மாற்று சிந்தனையோ வேற்று கருத்தோ இன்றி திறந்த மனதுடன் ஆதரிக்க நினைப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பைத்தான்.