இணையத்தில் சாதனை படைக்கும் நாமல் ராஜபக்ச!

Report Print Vethu Vethu in சினிமா

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் யோஷித ராஜபக்சவின் நடிப்பில் இசை காணொளி ஒன்று வெளியாகியிருந்தது.

இலங்கையின் சிங்கள பாடகர் இராஜ் வீரரத்னவின் தயாரிப்பில் இந்த பாடல் வெளியாகியிருந்தது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இந்த பாடல் காணொளி நேற்று முன்தினம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் பாடல் வெளியான இரு நாட்களில் அதிகமான பார்வையாளர்கள் இந்த பாடலை பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய வெளியாகிய இரண்டு நாட்களுக்குள் 130000 பேருக்கும் அதிகமானோர் இந்த பாடலை பார்வையிட்டுள்ளனர்.

1500க்கும் அதிகமானோர் இந்த பாடலுக்கு விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

advertisement