பாடசாலை ஒன்றில் 18 பேருக்கு ஏற்பட்ட பரிதாபம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹாலி - எல ரொசட் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் 18 பேர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஹாலி எல உனுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த சம்பவத்தில் பாடசாலை அதிபர் , 2 ஆசிரியர்கள் மற்றும் 15 மாணவர்கள் என மொத்தமாக 18 பேர் காயடைந்துள்ளனர்.

மேலும், குளவி தாக்கதலுக்கு உள்ளான எவருக்கும் பாரதூரமான பாதிப்பு ஏற்பட வில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.

Comments