கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களின் முதலாவது புகைப்படம் இதோ!

Report Print Ajith Ajith in சமூகம்
advertisement

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்ட எட்டு இலங்கையர்களும் எடுத்துக்கொண்ட முதலாவது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த இலங்கையர்கள் புண்ட்லாண்ட் தீவுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

கப்பலிலிருந்து மிர்க்கப்பட்ட இலங்கையர்கள் மற்றும் அவர்களை மீட்ட புண்ட்லாண்ட் அதிகாரிகள் புண்ட்லாண்ட் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.

அத்துடன் குறித்த கப்பலும் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் தனது முகப்புத்தகத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

advertisement

Comments