வவுனியாவில் 25 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

Report Print Thileepan Thileepan in சமூகம்
0Shares
+
advertisement

வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டு வரும் சுழற்சி முறை போராட்டம் இன்று 25 ஆவது நாளாக தொடரப்பட்டு வருகின்றது.

கையளிக்கப்பட்ட தங்களது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் இந்த மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

மேலும், இந்த மக்கள் கடந்த மாதம் 24 ஆம் திகதியில் இருந்து தங்களது உறவுகளுக்காக இராப்பகலாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

advertisement

Comments