ஹட்டனில் சிறப்பிக்கப்பட்ட ஈஸ்டர் பண்டிகை

Report Print Thirumal Thirumal in சமூகம்

உலகெங்கிலும் யேசுநாதர் உயிர்த்த நாளான இன்றைய நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஹட்டனிலும் இதற்கான ஆராதனைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் விசேட திருப்பலி பூஜைகள் நடைப்பெற்றுள்ளன.

இதன்போது இந்த நிகழ்வுகளில் கிறிஸ்தவர்கள் பலரும் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments