வவுனியாவில் 56ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்

Report Print Sathees in சமூகம்
advertisement

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 56ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்த நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement

Comments