முல்லைத்தீவில் 44ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் 44ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

குறித்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை இந்த போராட்டம் தீர்வு கிடைக்கும் வரையில் தொடரும் என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments