இரத்தினபுரியில் துப்பாக்கிச்சூடு : இளைஞர் ஒருவர் பலி

Report Print Murali Murali in சமூகம்
advertisement

இரத்தினபுரி, கிரிஎல்ல மாடுவாகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 25 வயதான இளைஞர் ஒருவரே உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட தகராறு ஒன்றின் காரணமாகவே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

advertisement

Comments