வாகனம் மோதி மின்கம்பம் சேதம்: மட்டுவில் சம்பவம்

Report Print Kari in சமூகம்
advertisement

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் வாகனமொன்று மின்கம்பத்துடன் மோதியுள்ளது.

குறித்த விபத்து இன்று காலை வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டூர் அம்பிளாந்துறை வீதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்த விபத்தின் காரணமாக வாகனம் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், மின்கம்பமும் உடைந்துள்ளது.

இதேவேளை வாகனத்தில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர்த்தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement

Comments