முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான விசேட பிரார்த்தனை கிளிநொச்சியில்

Report Print Yathu in சமூகம்
advertisement

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான பிரார்த்தனை நிகழ்வொன்று கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரின் ஏற்பாட்டில் இன்று நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இதில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மு.சந்திரகுமாரின் ஆதரவாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Like This Video...

advertisement

Comments