5 இந்திய மீனவர்கள் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கையின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்களை கடற்படையினர் இன்று காலை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கு மேற்கில் இலங்கை கடற்பரப்பில் இவர்களை சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களை கைது செய்த கடற்படையினர், விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.