யானைகளின் அட்டகாசம்! வீடு முற்றாக சேதம்

Report Print Kari in சமூகம்
advertisement

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உருக்கமாம் கிராமத்தில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் வளவிற்குள் புகுந்த யானை வீடு மற்றும் பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் வீட்டில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன் உடைமைகள் அனைத்தும் சேதப்படுத்தப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

அத்துடன், சரியான முறையில் ஜனைவேலி இல்லாத காரணத்தினால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சமந்தா பட்ட அதிகாரிகளே இதுபோன்று இன்னுமொரு சம்பவமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படாமல் பாதுகாக்குமாறு மக்கள் குறிப்பிட்டுள்ளார்.

advertisement