வைரலாய் பரவி வரும் மஹிந்தவின் இளைய மகன் காதலியிடம் அடிவாங்கும் காட்சிகள்

Report Print Kamel Kamel in சமூகம்
advertisement

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்ச தனது காதலியிடம் அடி வாங்குவது போன்று புகைப்படங்கள் இணையத்தில் வைரல் பரவி வருகின்றன.

ரோஹித்த ராஜபக்ச தொடர்பில் காலத்திற்கு காலம் சமூக ஊடக வலைத்தளங்களில் தகவல் வெளியிடப்படுவது வழமையானதாகும்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

அந்த வகையில் தற்போது ரோஹித்த ராஜபக்ச தனது காதலியான டடியானாவிடம் அறை வாங்குவது போன்று புகைப்படங்கள் பிரசூரிக்கப்பட்டுள்ளன.

தம்பி ரோஹித்த காதலியிடம் அறை வாங்குவதனை அண்ணாவாகிய நாமல் ராஜபக்ச பார்த்துக் கொண்டிருப்பது போன்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும் இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் ரோஹித்தவின் புதிய இசை ஆல்பம் ஒன்றிற்கானது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நிஜமாக அடி வாங்கவில்லை எனவும் இசை ஆல்பத்திற்காக இவ்வாறு அடி வாங்குவது போன்று நடித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

advertisement