54 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பொரளையில் ஒருவர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்
advertisement

54 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பொரளையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 500 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

advertisement