குடும்பத்தகராரில் இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை

Report Print Gokulan Gokulan in சமூகம்
advertisement

ஹட்டனில் குழந்தையொன்றின் தந்தையான இளம் குடும்பஸ்தரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை ரொத்தஸ் தோட்டப்பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது 30 வயதுடைய பீ.வசந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

குடும்பத்தகராரின் காரணமாகவே அந்த நபர் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

advertisement