இந்திய மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது

Report Print Sumi in சமூகம்
advertisement

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த மீனவர்கள் பயன்படுத்திய இரு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

அத்துடன், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

advertisement