அநுராதபுரத்தில் இருவர் சடலமாக மீட்பு

Report Print Ajith Ajith in சமூகம்

அநுராதபுரம் - அல்வில்லகுளம் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கணவன், மனைவி ஆகிய இருவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தினால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.