செய்திகள் - 21-09-2012
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 11:52 PM]
எங்கள் தேசத்தை சர்வதேச நாடுகள்  அங்கீகரித்து தமிழ் மக்களின் அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 09:44 PM] []
இந்திய மத்திய பிரதேச மாநிலம், ராய்சென் மாவட்டம் சாஞ்சியில்  சுமார் ரூ.200 கோடி செலவில் அமைய உள்ள இந்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 08:59 PM]
அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தினால் மகிந்த ராஜபக்ச வழங்கப்படுகின்ற இராஜீகரீதியிலான சிறப்புரிமை தொடர்பிலான வழக்கு விசாரணையை தள்ளுபடி செய்துள்ள நியூயோர்க் மாவட்ட நீதிபதி றயோமி றீஸ் பூசுவர்ட் அமெரிக்காவின் தற்போதய நீதித்துறையில் குறிப்பிடக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு வாதங்களை மனுதாரர் முன்வைத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 08:28 PM] []
இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌ஷ இந்தியா வந்ததை கண்டித்து இன்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சுமார் 2000 க்கு அதிகமானோர் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 07:08 PM]
13.09.1987 அன்று மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்கள் மீது விடுதலைப் புலிகள் ஒரு அதிரடித் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள்.  இந்தியப் படையினர் ஈழத்தில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் மட்டக்களப்பில் நடைபெற்ற முதலாவது தாக்குதல் என்று இதனைக் கூறலாம்.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 05:37 PM]
கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் கட்சியுடன் இணைந்தமையானது, கடந்த பல தசாப்த கால தமிழ், முஸ்லிம் இனத்துடனான புரிந்துணர்வின்மையை நிவர்த்தி செய்வதற்கான இறுதி சந்தர்ப்பம் கானல் நீரானதுடன், சகிக்க முடியாத துன்பத்தையும் வேதனையையும் தருவதாக கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சி. பாஸ்க்கரா தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 04:12 PM]
இலங்கை இராணுவப் புலனாய்வு மேஜர் அதிகாரி ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்த கைத்துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை பறிக்க முயன்றதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கின்ற மாலக சில்வா குழுவினர் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையை உடனடியாக முடித்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதிமன்றம் மறுத்துவிட்டது.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 03:25 PM]
மட்டக்களப்பு - கல்முனை வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 03:24 PM]
இந்தியாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு தமிழ்நாட்டு அரசியற் கட்சிகள் பல எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுவரும் வேளையில் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 03:04 PM] []
தமிழ்நாடு சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்த தமிழீழ ஆதரவாளர் தங்கவேல் விஜயராஜ் அவர்கள் தமிழின விடுதலைக்காகவும் தமிழீழ மக்களுக்கு நியாயம் வேண்டியும் தன்னைத்தானே தீமூட்டி ஈகச்சாவடைந்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 02:58 PM]
அரசியல்வாதிகளின் மகன்மார் ஆயுதங்களைப் பயன்படுத்த தடையில்லை என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 02:55 PM]
பிரதமர் டி.எம். ஜயரட்னவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கும் மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 12:56 PM]
 கொழும்பின் பிரபல ஆங்கில வார இதழான சண்டே லீடரின் செய்தி ஆசிரியர் பெட்ரிகா ஜேன்ஸ் அவரின் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 12:47 PM]
அம்பாறை தாதிப் பயிற்சிகளைப் பெற்று வந்த விசேட அதிரப்படிடையின் 48 சிப்பாய்களின் பணிகளை உடனடியாக ரத்து செய்யுமாறு கொழும்பு விசேட அதிரடிப்படை தலைமையகம் அறிவித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 12:23 PM]
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், சாஞ்சியில் இன்று நடைபெற்ற பௌத்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்றுள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 11:46 AM]
கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கியதற்காக அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இதனால் கட்சிக்குள் மீண்டும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 11:24 AM]
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், மற்றும் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் பயணித்த வாகனம் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 11:20 AM]
தமிழகத்தில் பல முக்கிய இடங்களின் புகைப்படங்களை இரகசியமாகப் பெற முயற்சி செய்த இலங்கைத் தலைநகர் கொழும்புக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமிர் சுபைர் சித்திக் மீது தமிழக பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 08:19 AM]
யாழ். வேம்படிப் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் இரு பேருந்துகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 08:04 AM]
ஐ.நா பொதுச்சபையின் 67வது கூட்டத்தொடரில் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 07:50 AM]
அவுஸ்திரேலியாவில் இலங்கையர்கள் இருவர் மீது இரசாயன திரவத்தை கொண்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவரின் மேன்முறையீடு சிட்னி நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 07:42 AM] []
முல்லைத்தீவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் மீது கழிவு எண்ணெய் மற்றும் சாணம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 07:00 AM] []
மஹிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப்பிரதேச எல்லையில் தமது கட்சியினருடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட அக்கட்சித் தொண்டர்கள் 750 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 06:46 AM]
இல‌ங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வருகை‌க்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள இலங்கை தூதரக‌த்தை மு‌ற்றுகை‌யிட முய‌ன்ற ‌‌‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல் ‌திருமாவளவ‌ன் உ‌ட்பட 200‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டுள்ளனர்.
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 06:36 AM] []
ராஜபக்சவின் இந்திய வருகையை எதிர்த்து திருவண்ணாமலையில் புரட்சி தமிழர் இயக்கம் ராஜபக்சவின் உருவபொம்மையை இன்று காலை 11 மணிக்கு பெரியார் சிலை முன்பு வைத்து எரிக்க முயன்றனர்.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 06:26 AM]
தமிழ் சிறைக்கைதிகளுடைய விவகாரம் குறித்து விஷேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அரசியல் கைதிகள் தொடர்பில் விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக அவற்றை நான்கு விசேட மேல் நீதிமன்றங்கள் மேற்கொள்ளுமெனவும் நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 06:11 AM]
இராணுவ புலனாய்வு மேஜர் ஒருவரைத் தாக்கிய சந்தேகத்தில் கைதாகி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட, அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயரத்னவின் மகன் ரெஹான் விஜயரத்ன ஆகியோர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 04:01 AM]
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் நஜீப் அப்துல் மஜீத்தே தொடர்ந்து 5 வருடங்களுக்கும் முதலமைச்சராகப் பதவி வகிப்பாரெனவும் எக்காரணம் கொண்டும்  பதவி பங்கீடு செய்யப்படமாட்டாதென்றும் அரசின் அதி உயர் மட்டமொன்று நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 03:27 AM]
கரையோர பாதுகாப்புக்காக ஜப்பானிடமிருந்து சிறிய படகுகளை வாங்குவது தொடர்பில் இலங்கை ஆலோசித்து வருகின்றது.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 03:02 AM]
2013ம் ஆண்டுக்காக இந்த வரவு செலவுத் திட்ட யோசனை எதிர்வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 02:30 AM]
இலங்கையிலிருந்து தங்கம் கடந்த முற்பட்ட இந்தியர் ஒருவரை கட்டுநாயக்க சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 02:16 AM]
படகுகளின் சமிக்ஞை இயந்திரங்களை களவாடிய கடற்படை வீரர்கள் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 02:11 AM]
பல்கலைக்கழக பேராசிரியர் சங்கத் தலைவர் நிர்மால் ரஞ்சித்திற்கு கொலை தொலைபேசி ஊடாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 02:07 AM]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சந்தர்ப்பவாத அரசியல் வெளிப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 02:02 AM]
வடக்கு கிழக்கு மாகாணத்தில் மதுபானம் மற்றும் சிகரட் ஆகியவற்றின் விற்பனை உயர்வடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 01:44 AM]
2009 சனவரி 29 அன்று வன்னியில் தமிழினம் மாபெரும் இனச்சுத்திகரிப்பை நோக்கி தள்ளப்பட்டது கண்டு அதனை தமிழகம் இந்தியா உள்ளிட்ட உலகம் கண்டு கொள்ளாது சிங்களத்தை ஊக்குவித்து வருவதை கண்டித்து, தனது ஒப்பற்ற உயிரை தீச்சுவாலைக்கு கொடுத்த நெருப்புத் தமிழன் முத்துக்குமார் வரலாறாகிப் போயிருந்தான்.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 01:28 AM]
அரசாங்கத்தின் பொறுப்புக்கூறும் விடயத்திலுள்ள குறைபாடுகள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள செயற்றிட்ட வரைபின் குறைபாடுகளை ௭டுத்துக்கூறியும் இரண்டு அறிக்கைகளை இலங்கை வந்துள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் பிரதிநிதிகளிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 01:18 AM]
இந்தியாவில் ஒரு சில பிரிவினர் மட்டுமே இலங்கைக்கு ௭திராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தமிழக முன்னாள் முதலமைச்சர் ௭ம்.ஜி. இராமச்சந்திரன் காலத்திலிருந்தே காணப்படுகின்ற நிலைமையாகும். ௭ன்று இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 01:00 AM]
மதுரை விமானநிலையத்தில்  இருந்து முதலாவது சர்வதேச விமான சேவை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 12:57 AM]
பாகிஸ்தானில் இருந்து வந்துள்ள அதிக அதிகாரங்களை கொண்;ட பாதுகாப்பு தரப்பினர் இலங்கையில் முக்கிய பேச்சுக்களை நடத்துகி;ன்றனர். பாகிஸ்தான் ருடே செய்திதாள் இதனை தெரிவித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 12:43 AM]
இலங்கையின் நீதிச்சேவை ஆணைக்குழு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சந்திப்பு அழைப்பை நிராகரித்துள்ளது. இது தமது ஆணைக்குழு நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற தலையீடு என்று அந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியே நிராகரித்துள்ளனர். 
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 12:29 AM]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பிரதிநிதிகளை உடனடியாக வெளியேற்றுமாறும் நாட்டை பிரிக்க துணைபோக வேண்டாம் எனவும் கோரி ஜாதிக ஹெல உறுமய கொழும்பிலுள்ள ஐ.நா. செயலகத்திற்கு முன்பாக நேற்று ௭திர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 12:17 AM] []
கிழக்கு மாகாண மக்கள் இன, மத, மொழி பேதங்களை மறந்து அரசாங்கத்துடன் இணைந்து நிற்கின்றனர். அடுத்த வருடம் வடமாகாண சபைத் தேர்தலும் நடத்தப்படும் ௭ன  இந்தியாவிற்கு இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்திய ஜனாதிபதி பிராணப் முகர்ஜியுடனான உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Advertisements
[ Wednesday, 10-02-2016 22:15:52 ]
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் நீதிமன்ற கட்டளைக்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.