கொழும்பு வரைப்படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Report Print Ramya in அபிவிருத்தி

கொழும்பு வரைப்படத்தில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை நில அளவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய கொழும்பு துறைமுக நகரம் உருவாக்கப்படுகின்றமையினால், கொழும்பு வரைப்படம் நீட்டப்பட்ட கை போன்று தோன்றுவதாக நில அளவைத் திணைக்களத்தின் நில அளவையாளர் பீ.எம்.பீ.உதயகாந்த தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

புதிய வரைப்படத்தில் துறைமுக நகருக்காக நிர்மாணிக்கப்பட்ட அலைதாங்கி வரையப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments