கொழும்பு நகரின் இன்றைய நிலை! கமராவில் பதிவான சில புகைப்படங்கள்

Report Print Vethu Vethu in அபிவிருத்தி

கொழும்பு நகரின் தற்போதைய நிலைமை தொடர்பிலான சில காட்சிகள் கமராவில் பதிவாகியுள்ளன.

கொழும்பு ஹட்டன் நெஷனல் வங்கி கட்டடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கொழும்பு புகைப்படங்கள் சில ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

தாமரை கோபுரம், பிரமாண்டமான கட்டடத்தொகுதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மீதொட்டமுல்ல குப்பை மேடும் இந்த புகைப்படங்களில் சிக்கியுள்ளன.

advertisement

Comments