அனர்த்தங்களால் பாதிப்பட்ட பகுதிகளிலிருந்து உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஒர் நற்செய்தி

Report Print Ajith Ajith in கல்வி
advertisement

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு நான்கு தடவைகள் அந்தப் பரீட்சைக்குத் தோற்ற சந்தர்ப்பம் உள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நான்கு தடவைகள் பரீட்சைக்குத் தோற்ற கிடைத்துள்ள சந்தர்ப்பங்களினூடாக, பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் வாய்ப்பை அவர்களால் பெற முடியும் என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

advertisement