இது மாணவர்களுக்கு மட்டும்!

Report Print Karan in கல்வி

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு இந்த ஆண்டில் வரும் ஓகஸ்ட் மாதம் தோற்றவுள்ள மாணவர்களுக்காக வடமாகாணக் கல்வி திணைக்களத்தால் வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாளும் விடைகளும் இங்கு தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வினாத்தாள்களை பார்வையிட EDUCATION.LANKASRI.COM ஐ அழுத்தவும்.