யாழ். மத்திய கல்லூரியின் க.பொ. த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய வேண்டுகோள்

Report Print Thamilin Tholan in கல்வி

யாழ். மத்திய கல்லூரியில் க.பொ. த உயர்தரம் 2017 பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தம்முடைய அனுமதி அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கல்லூரி அதிபர் எஸ்.கே. எழில்வேந்தனால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் நாளை மறுதினம் 17ம் திகதி திங்கட்கிழமை காலை 09 மணியளவில் தங்களது தேசிய அடையாள அட்டையுடன் கல்லூரிக்கு வருகை தந்து அனுமதி அட்டைகளைப் பெற்றுச் செல்லுமாறு குறித்த அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது மாணவர்களுக்கு மட்டும்!