பல்கலைக்கழக தமிழ் மாணவர்களின் மதுகை கலைவிழா

Report Print Akkash in கல்வி

களனி பல்கலைக்கழக தமிழ் மாணவர்களினால் மதுகை எனும் கலைவிழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு, கொழும்பு விவேகானந்த மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

இதேவேளை, குறித்த நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், நினைவுப் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

advertisement