நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்ப் பாடம்

Report Print Steephen Steephen in கல்வி

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய சகவாழ்வு, உரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு மேற்கொண்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று நடைபெற்றது.

அமைச்சர் மனோ கணேசன், குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பேராசிரியர் ஜே.பி. திஸாநாயக்க ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.