நாவற்காடு கிராமத்தில் அறநெறி வகுப்புக்கள் ஆரம்பம்

Report Print Mohan Mohan in கல்வி

முள்ளியவளை சர்வ மகா கூட்டத்தில் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய நாவற்காட்டு கிராமத்தில் இன்று அறநெறி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறுவர்களிடையே அறம் சார்ந்த செயற்பாட்டினை கட்டியெழுப்பும் நோக்கில், மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு இந்த அறநெறி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

முள்ளியவளை - நாவற்காட்டு கிராமத்தை சேர்ந்த 40இற்கும் மேற்பட்ட மாணவர்கள் குறித்த அறநெறி வகுப்புக்களால் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement