இலங்கை வரலாறு இறுதி மாதிரி வினாத்தாள் 2017- வடமாகாண கல்வித் திணைக்களம்

Report Print Gokulan Gokulan in கல்வி

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு இந்த ஆண்டில் வரும் ஒகஸ்ட் மாதம் தோற்றவுள்ள மாணவர்களுக்காக வடமாகாணக் கல்வி திணைக்களத்தால் வெளியிடப்பட்ட இலங்கை வரலாறு மாதிரி வினாத்தாளும் விடைகளுக்கான புள்ளித்திட்டமும் இங்கு தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தரவிறக்கம் செய்வதற்கு

வினாத்தாள் பகுதி I : srilankan_history_part_i.pdf

வினாத்தாள் பகுதி II : srilankan_history_part_ii.pdf

புள்ளித் திட்டம் : srilankan_history_marking_scheme.pdf

Comments