கணிதம் : ஆய்ந்தறி சோதனை - வட்டத்தின் பரப்பளவு

Report Print Gokulan Gokulan in கல்வி

தேசிய கல்வி நிறுவகத்தால் கணிதபாடத்தில் குறைந்த அடைவுமட்டத்தை காட்டும் மாணவர்களுக்காக தயாரித்து வெளியிடப்பட்ட ஆய்ந்தறி சோதனைகளின் வட்டத்தின் பரப்பளவு தொடர்பான வினாத்தொகுப்பு விடைகளுடன் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தரவிறக்கம் செய்ய : வட்டத்தின் பரப்பளவு