ஜிந்துபிட்டி, ஸ்ரீ சிவசுப்ரமணிய ஆலயத்தில் கொடியேற்றம்

Report Print Akkash in நிகழ்வுகள்
advertisement

கொழும்பு - ஜிந்துபிட்டி, ஸ்ரீ சிவசுப்ரமணிய ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழாவின் கொடியேற்றம் இன்று இடம்பெற்றது.

குறித்த கொடியேற்றத்தினை முன்னிட்டு இன்று காலை விசேட பூகைள் இடம்பெற்றதுடன், இதில் பக்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இதேவேளை, கொடியேற்றத்திற்கு வருகை தந்த அடியார்கள் ஸ்ரீ சிவசுப்ரமணியரின் அருளைப் பெற்றுக்கொண்டதுடன், அவர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.

advertisement