ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் சிறப்பிக்கப்பட்ட மஹோட்சவ பெருவிழா

Report Print Akkash in நிகழ்வுகள்

கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் மஹோட்சவ பெருவிழா நடைபெற்றுள்ளது.

குறித்த மஹேட்சவ பெருவிழா வைகாசி விசாத்தை முன்னிட்டு நேற்று சிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை இன்று கொடியேற்ற நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.