சித்தாண்டி சேரடி பிள்ளையார் ஆலய அடிக்கல் நாட்டி வைப்பு

Report Print Navoj in நிகழ்வுகள்
advertisement

மட்டக்களப்பு, சித்தாண்டி சேரடி பிள்ளையார் ஆலயத்தின் மூலஸ்தானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு ஆலயத்தின் தலைவர் சுப்பிரமணியம் நவீந்திரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

பூசை ஆராதனைகளுடன் இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றதுடன், வருகை தந்த பிரமுகர்களினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கி.செயோன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்நது பொது மக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடலும் இடம்பெற்றமை குறிப்படத்தக்கது.

advertisement