வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் கண்காட்சி

Report Print Thileepan Thileepan in நிகழ்வுகள்

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்பக் கண்காட்சியும் புதிய தொழில் உலகிற்கான திறவு நாள் நிகழ்வும் நடைபெற வுள்ளது.

இக்கண்காட்சியானது இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் தொழில்நுட்பக் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே இக்கண்காட்சியினைப் பார்வையிட்டு பயனடையும் வண்ணம் அனைவரையும் அன்புடன் அழைப்பதாக கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளதுடன், அன்றைய தினம் காலை 9 மணியில் இருந்து 4 மணி வரை கண்காட்சியை பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.