அடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி யார்? வெளியானது கருத்துக்கணிப்பு முடிவு!

Report Print Basu in பிரான்ஸ்
advertisement

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தேர்தல் முடிவை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

11 வேட்பாளர்களில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வேட்பாளர்கள், இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் போட்டியிடுவார்கள்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

முதல் கட்ட வாக்கெடுப்பு எதிர்வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள நிலையில்,ஜனாதிபதி தேர்தலில் பாரம்பரிய அரசியல் கட்சிகளை சாராத வேட்பாளர்களே முதல் இரண்டு இடங்களை பிடிப்பார்கள் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

நாட்டின் வடக்கிலுள்ள தொழிற்சாலை நகரான அம்யான் வாக்காளர்கள், அரசியல்கட்சிகள் மீது நம்பிக்கையிழந்து காணப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது.

advertisement

Comments