முக்கிய செய்தி
[ Monday, 27 July 2015, 15:33:22 ] []
இந்தியாவின் முன்னாள்  ஜனாதிபதி அப்துல் கலாம்  இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
பிரதான செய்திகள்
[ Monday, 27-07-2015, 11:52:38 ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக 7000 முறைப்பாடுகள் உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
[ Monday, 27-07-2015, 08:26:35 ] []
தீர்க்க தரிசனம் மிக்க பெரும் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டது என வேட்பாளர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பிந்திய செய்திகள்
[ Tuesday, 28-07-2015 03:09:03 ]
ஐக்கிய தேசியக் கட்சியில், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனித்து தீர்மானங்களை எடுத்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 28-07-2015 02:59:16 ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பார்வையிடச் செல்லும் அவரது ஆதரவாளர்கள் தற்காப்புக் கலை பயின்றிருக்க வேண்டுமென பிரதி அமைச்சர் துனேஸ் கன்கந்த தெரிவித்துள்ளார்.
செய்திகள்
[ 28-07-2015 02:41:26 ]
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் காலமானார். இறக்கும் போது அவருக்கு அகவை 83 ஆகும்.
[ 28-07-2015 02:26:43 ]
அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிகழ்ச்சி திட்டத்தின்கீழ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயற்படுகிறார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
[ 28-07-2015 02:17:32 ]
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து போராடிய இலங்கை தீவிரவாதியின் குடும்பத்தினர் ஈராக்கிற்கு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ 28-07-2015 02:12:02 ]
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு இன்று வெளியிடவுள்ள தேர்தல் விஞ்ஞாபன நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு ஐ.ரி.என் என்ற சுயாதீன தொலைக்காட்சி சேவை மறுப்பு வெளியிட்டுள்ளது.
[ 28-07-2015 02:03:24 ]
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றில் அங்கம் வகித்த 192 உறுப்பினர்கள் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்கத் தெரிவித்துள்ளார்.
[ 28-07-2015 01:54:48 ]
நிதி மோசடி தவிர்ப்பு பொலிஸ் பிரிவின் விசாரணைகள் தொடரும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ 28-07-2015 01:45:51 ]
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் பிரதம நீதியரசர் கே ஸ்ரீபவனிடம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சார்பில் சட்டத்தரணிகள் சிலர் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர்.
[ 28-07-2015 01:41:19 ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம், இனவாதிகளுக்கு சாதகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
[ 28-07-2015 01:31:51 ]
தமக்கெதிரான அபகீர்த்தி குற்றச்சாட்டுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சுமார் 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி சட்டக்கடிதங்களை, ஐந்து பேருக்கு அனுப்பியுள்ளமை குறித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
[ 28-07-2015 01:23:23 ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரங்கள் பகிரக்கப்பட வேண்டும் என்றே கோருகின்றது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
[ 28-07-2015 01:16:33 ]
தனியார் துறையினருக்கு வாக்களிக்க விடுமுறை வழங்கப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
[ 28-07-2015 01:08:23 ]
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் 75 சிவில் அமைப்புக்கள் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவுள்ளன.
[ 28-07-2015 01:03:36 ]
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான இணக்கப்பாட்டை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
[ 28-07-2015 00:44:39 ]
மனிதக்கடத்தல் தொடர்பான சாட்சிகள் பாதுகாப்பு விடயத்தில் இலங்கை அரசாங்கம் வரையறுக்கப்பட்ட முன்னேற்றத்தை கண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
[ 27-07-2015 17:59:53 ]
சபாநாயகர் பதவியிலிருந்த  ஐந்து வருடகாலமும் பருப்பு சாப்பிட்டதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
[ Tuesday, 28-07-2015 00:27:58 GMT ]
சிரியாவின் வடக்கு பகுதியில் இருந்து ஐஎஸ் தீவிரவாதிகளை விரட்ட அமெரிக்கா மற்றும் துருக்கி இணைந்து போராடவுள்ளதாக ரகசிய தகவல் வெளியாகியுள்ளது.
[ Monday, 27-07-2015 13:34:42 GMT ]
லண்டனைச் சேர்ந்த ரெஸ்க்யூ எனும் அரசு சார்பற்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், ஆபாச படங்களை பார்க்கும் மாணவர்களின் சராசரி வயது 9 என்று தெரியவந்துள்ளது.
[ Monday, 27-07-2015 14:08:59 GMT ]
கரிபியன் பிரீமியர் லீக் போட்டியில் நடிகர் ஷாருக்கானின் ரெட் ஸ்டீல் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
[ Monday, 27-07-2015 14:36:29 GMT ]
பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைக்கப்படும் உணவுகளை உண்பதால் தைராய்டு தொடர்பான பிரச்சனைகளுடன் இன்னும்பிற பாதிப்புகளும் உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
[ Monday, 27-07-2015 12:29:11 GMT ]
சுவிஸ் வங்கியின்(UBS) 2015 ஆம் ஆண்டின் காலாண்டிற்கான நிகர லாபம் நல்ல முன்னேற்றத்தை எட்டியுள்ளது என்று வங்கியின் தலைமை அதிகாரி Sergio Ermotti கூறியுள்ளார்.
[ Monday, 27-07-2015 08:34:29 GMT ]
பிரித்தானியாவில் பெண் ஒருவர் 6 ஆயிரத்து 550 அடி உயரத்தில் சிரித்தபடியே செல்பி எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 26-07-2015 15:21:18 GMT ]
கனடாவின் கியுபெக் நகரில் உள்ள வாட்டர்லூ என்ற இடத்தில் நேற்று முன்தினம் 2 வயது சிறுவன் காணாமல் போனான்.
[ Monday, 27-07-2015 06:37:32 GMT ]
ராட்சத பலூன்களை பறக்க விடும் நிகழ்வு பிரான்சில் நேற்று நடைபெற்றுள்ளது.
[ Monday, 27-07-2015 11:40:06 GMT ]
கிழக்கு ஜேர்மனியில் அகதிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 27-07-2015 08:51:57 ] []
முள்ளிவாய்க்காலில் எம்மால் தவிர்க்க முடியாமல் போன அவமானகரமான தோல்வி, அதற்கடுத்து வந்த நாட்களில் எம்மீது தொடர்ச்சியான அவமானங்களை குவித்துகொண்டே இருக்கின்றது.... என குறிப்பிடுகின்றது முன்னாள் போராளிகளுக்கான ஓர் கடிதம்.