முக்கிய செய்தி
[ Thursday, 28 May 2015, 02:17:36 ]
புங்குடுதீவு பாடசாலை மாணவி கொலை தொடர்பில் விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்த வேண்டியதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பிரதான செய்திகள்
[ Thursday, 28-05-2015, 04:23:28 ]
கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற துறைமுகம் நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்ட சீனா நிறுவனத்தினால் 600 மில்லியன் ரூபாய் புஷ்பா ராஜபக்ச என்ற அறக்கட்டளையின் வங்கி கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
[ Wednesday, 27-05-2015, 23:36:28 ]
சிறுநீரக நோய்க்கு காரணமான இரசாயன பொருளொன்று 15 கொள்கலன்களில் சட்டவிரோதமாக தருவிக்கப்பட்டுள்ளது. இவற்றை விநியோகிக்க ஜனாதிபதி தடைவிதித்துள்ள போதும் சுங்க திணைக்கள அனுமதியின்றி அவை விடுவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பிந்திய செய்திகள்
[ Thursday, 28-05-2015 09:45:27 ] []
சுற்றுலா பயணிகளுக்கு 2015ம் ஆண்டில் வசிக்கக் கூடிய சிறந்த விடுதிகள் பட்டியலில் இலங்கை விடுதி ஒன்றும் இடம்பிடித்துள்ளது.
[ Thursday, 28-05-2015 09:24:02 ]
விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு இனிமேல் எழுகை பெறுவது முடியாத காரியம் என்பது உறுதியாகிவிட்டது. எனினும் விடுதலைப் புலிகள் மீது தாளாத பற்றுக் கொண்டவர்கள் அவர்களின் மீள் எழுகையை ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றனர்.
செய்திகள்
[ 28-05-2015 09:04:25 ]
நாட்டில் ஜனநாயக மலர் பூத்திருந்தாலும், பொருளாதாரம் வாடி போய் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளது.
[ 28-05-2015 08:51:24 ] []
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பின்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபட்டோரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
[ 28-05-2015 08:49:22 ]
மட்டக்களப்பில் மீண்டும் ஆயுதக் கலாசாரம் தலைதூக்கியுள்ளது போன்ற பதற்ற நிலையினை ஏற்படுத்தியுள்ள மண்டூர் சூட்டுச் சம்பவத்தின் பின்னணி தொடர்பாக பொலிசார் துரித விசாரணை நடத்தி குற்றவாளிகளை அடையாளப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
[ 28-05-2015 08:31:44 ]
யாழ்.நாரந்தனை வடமேற்கு தம்பிரான் தோட்டம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
[ 28-05-2015 08:31:32 ] []
ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ ஒஸ்போன் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் குளவி கொட்டியதால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
[ 28-05-2015 08:07:30 ]
எதிர்வரும் ஜூன் மாதம் 9ம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
[ 28-05-2015 07:55:18 ]
புதிய நாடாளுமன்றத்தில் கிடைக்கும் ஆசனங்களின் எண்ணிக்கை தொடர்பாக சிறிய கட்சிகள் எதிர்ப்புகளை வெளியிட்டு வருவதால், 20வது அரசியலமைப்புத் திருத்தம் சட்டம் குறித்து அமைச்சரவையால் இறுதி தீர்மானத்திற்கு வர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
[ 28-05-2015 07:36:09 ]
எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா  இன்று காலை அஸ்கிரிய மஹாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரை சந்தித்துள்ளார்.
[ 28-05-2015 07:11:33 ]
விளையாட்டு அமைச்சினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பெருந்தொகை கேரம் போட்டுகள், சுதந்திர ஊழியர் சங்க அலுவலகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ 28-05-2015 06:54:19 ]
கஹவத்தை கொடகதென இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
(2ம் இணைப்பு)
[ 28-05-2015 06:32:44 ] []
மண்டூரில் மதிதயன் என்ற அரச உத்தியோகத்தரை நவீனரக துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொலையாளிகளை ஒரு வாரகாலத்திற்குள் கண்டுபிடிக்காவிட்டால், கிழக்கில் போராட்டங்களை நடாத்தப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
[ 28-05-2015 06:07:49 ]
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
[ 28-05-2015 05:57:13 ]
ராஜபக்சவினரை மிகவும் வன்மமான முறையில் பழிவாங்கி வரும் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான கூட்டணியில் இணைந்து அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
[ 28-05-2015 05:38:30 ]
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவிக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
[ 28-05-2015 05:36:12 ]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்ககற்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
[ Thursday, 28-05-2015 07:39:13 GMT ]
அமெரிக்காவில் பெற்றோரின் அலட்சியத்தால் 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
[ Thursday, 28-05-2015 07:05:14 GMT ]
விழுப்புரத்தில் லட்டுக்காக பெண் காவலரும், ஆண் காவலரும் கட்டி புரண்டு சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Thursday, 28-05-2015 07:15:12 GMT ]
இலங்கை கிரிக்கெட் அணியின் குறுகிய கால பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 27-05-2015 14:41:38 GMT ]
நரையால் பாதிக்கப்படும்போது ஆண்களும், பெண்களும் தலைக்கு சாயம் பூசுகிறோம்.
[ Thursday, 28-05-2015 09:01:51 GMT ]
சுவிட்ஸ்ர்லாந்து ஃபிராங்கின் வலுவான மதிப்பால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளதாக மத்திய சுங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
[ Thursday, 28-05-2015 00:29:54 GMT ]
ஸ்காட்லாந்தில் வேகமாக வரும் இரயிலை பொருட்படுத்தாமல் இரண்டு சிறுவர்கள் நடைமேடையை கடக்கும் காட்சி பார்ப்பவர்களை பதபதைக்க செய்வதாக உள்ளது.
[ Wednesday, 27-05-2015 11:11:30 GMT ]
கனடாவின் ஒன்றாரியோ மாகாண சட்டசபை வளாகத்தில் தமிழர்களின் புகைப்படம் இடம்பிடித்துள்ளது.
[ Wednesday, 27-05-2015 11:21:43 GMT ]
ஏர் பிரான்ஸ் விமானம் தென் ஆப்பிரிக்காவின் உயரமான மலை மீது மோதி விபத்தில் சிக்கவிருந்த தகவலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
[ Thursday, 28-05-2015 08:23:56 GMT ]
ஜேர்மன் உளவு நிறுவனத்தின் கழிப்பறைகளில் நடந்துவரும் தொடர் திருட்டை தடுக்க முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 26-05-2015 20:27:31 ]
ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல திருப்பு முனைகள், கைதுகள், விசாரணைகள் என்று நடந்திருந்தாலும், நாடு பழமையை, பழைய சிந்தனையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது.