டுவிட்டரில் வைரலான ஸ்டைல் குழந்தையின் புகைப்படம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பிறந்து 1 மணி நேரமேயான குழந்தை ஒன்று மருத்துவமனையில் ஸ்டைலாக படுத்திருக்கும் புகைப்படம் டுவிட்டரில் வைரலாகியுள்ளது.

இக்குழந்தை எங்கு பிறந்தது என்பது குறித்த தகவல்கள் குறிப்பிடப்படவில்லை, ஆனால் மிக ஸ்டைலாக தலைக்கு பின்புறம் இரு கைகளையும் மடக்கி வைத்துக் கொண்டு கொஞ்சம் கூட அழாமல் கெத்தாக படுத்துக்கொண்டிருக்கிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், குழந்தை தனது எதிர்காலத்தை பற்றி தற்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டது என கமெண்ட் அடித்துள்ளனர்.

Comments