அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை அணுகும் ஈழத் தமிழர்கள்!! இந்தியாவிற்கு கடைசி வருடம்..

Report Print Dias Dias in நேர்காணல்

ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 34ஆவது ஐ.நா சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் தமிழர் தரப்பின் நிலைப்பாடுகள் திருப்திகரமானதாக இருப்பதாகவும், அமெரிக்க பிரேரணையில் ஏமாற்றமான விடயங்கள் காத்திருப்பதாகவும் வெளிவரும் கருத்துக்கள் தொடர்பாக இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.

மேலும், ஐ.நாடுகள் மனித உரிமை ஆணையாளர்கள் அனைவரும் ஐ.நாடுகள் சபையில் நம்பிக்கை இழக்கின்றார்கள் என்றால் எதற்காக இந்த சபை உருவாக்கப்பட்டது?

தமிழ் இனத்திற்கு இந்த சபையிடம் எந்த வகையில் அதிகாரத்தை பயன்படுத்த முடியும்? போன்ற கேள்விகளுக்கு லங்காசிறியின் வட்டமேசையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தன் பிரதமரான விஸ்வநாதன் ருத்திரகுமார் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Comments