மனித உரிமைகள் ஆணையாளர் பாரதூரமான சொற்களை பயன்படுத்தியுள்ளாரா?

Report Print Nivetha in நேர்காணல்

நாம் தமிழர் கட்சியின் அடிப்படைக் கொள்கை உலக தமிழர்கள் ஒரே குடையின் கீழ் வாழ்வது என நாம் தமிழர் கட்சியின் ஐரோப்பாவிற்கு பொறுப்பாக இருக்கக்கூடிய ஜீவா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்ற நிலையில், லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரச குடும்பத்தை சேர்ந்தவர் பொதுமக்கள் பிரச்சினையை புரிந்து கொள்ளுவாரா? மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர் கனதியான சொற்களை பயன்படுத்தியுள்ளாரா? போன்ற பல்வேறு வினாக்களுக்கு இதன்போது மனித உரிமைகளின் பேராசிரியர் போல் நியூமேன் விடை வழங்கியுள்ளார்.


You may like this video

Comments