டெல்லியை நோக்கிய தமிழகத்தின் அழுத்தங்கள் தொடரும்: ஜெனிவாவில் தமிழக பிரதிநிதிகள்

Report Print Nivetha in நேர்காணல்

யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, இலங்கைக்கு 2 ஆண்டு கால அவகாசம் வழங்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இடம்பெற்று வருகின்ற நிலையில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றபட்டுள்ள தீர்மானம் முற்றிலும் பயனில்லாத ஒர் தீர்மாணம் என்று தமிழக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் பல அநீதிகளுக்கு வாய்ப்பாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில் ஆட்சி மாற்றம் வந்தாலும் சரி இலங்கையில் ஆட்சி மாற்றம் வந்தாலும் சரி தமிழ் மக்கள் சார்பாக இந்திய அரசு வாக்களிக்காது என்பது உறுதி எனவும் கூறியுள்ளனர்.

இது குறித்து எமது செய்திச் சேவைக்கு அவர்கள் வழங்கிய செவ்வியில்,




Comments