யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கால நீடிப்பு! வேடிக்கையின் உச்சம்

Report Print Dias Dias in நேர்காணல்

யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு கால நீடிப்பு வழங்குவது வேடிக்கையாக உள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு இதனை செய்யவும் விரும்பவில்லை. இவ்வாறான சூழலில் தான் சர்வதேச நீதிமன்ற பொறிமுறைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக ஜெனிவா சென்றுள்ள அவர், லங்காசிறியின் 24 செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரித்தார்.

இது குறித்து எமது செய்திச் சேவைக்கு அவர் வழங்கிய செவ்வியில்,

Comments